wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பொருளின் தன்மை ஆண்டு 4

Total questions: 11

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கீழ்காண்பவற்றுள் எது நீர் உறிஞ்சும் தன்மையை கொண்ட பொருள் ?

a)

நெகிழிப்பை

b)

எழுதுகோல்

c)

துணி

d)

மரக்குச்சி

2.

கீழ்காண்பவற்றுள் எது மிதக்கும் தன்மையை கொண்ட பொருள் ?

a)

நீர் உறிஞ்சி

b)

உலோக அளவுகோல்

c)

கோலி

3.

கீழ்காண்பவற்றுள் எது வெப்பம் ஊடுருவும் தன்மையை கொண்ட பொருள் ?

a)

ஆடிக் குவளை

b)

நெகிழிக் கரண்டி

c)

காகிதம்

d)

உலோகக் கரண்டி

4.

கீழ்காண்பவற்றுள் எது மின்சாரம் ஊடுருவும் தன்மையை கொண்ட பொருள் ?

a)

அழிப்பான்

b)

திருகாணி

c)

பனிக்கூழ் குச்சி

d)

கைக்குட்டை

5.

கீழ்காண்பவற்றுள் எது மின்சாரம் ஊடுருவாத் தன்மையை கொண்ட பொருள் ?

a)

ஆணி

b)

காகிதச் செருகி

c)

ஊக்கு

d)

மெல்லிழைத்தாள்

6.

கீழ்காண்பவற்றுள் எது நெகிழ்திறம் ( இழுவைத் தன்மை ) தன்மையை கொண்ட பொருள் ?

a)

கற்கள்

b)

காகிதக் குவளை

c)

நொய்வ வளையம்

7.

கீழ்காண்பவற்றுள் எது நீர் உறிஞ்சாத் தன்மையை கொண்ட பொருள் ?

a)

துவாலை

b)

பஞ்சு

c)

மெல்லிழைத்தாள்

d)

கரண்டி

8.

கீழ்காண்பவற்றுள் எது மூழ்கும் தன்மையை கொண்ட பொருள் ?

a)

நெகிழி அளவுகோல்

b)

கோலி

c)

பந்து

9.

கீழ்காண்பவற்றுள் எது ஒளி ஊடுருவும் தன்மையை கொண்ட பொருள் ?

a)

மின்விளக்கு

b)

புத்தகம்

c)

செங்கல்

d)

தாயம்

10.

கீழ்காண்பவற்றுள் எது ஒளி ஊடுருவாத் தன்மையை கொண்ட பொருள் ?

a)

கிரிஸ்டல் ஆரம்

b)

புத்தகம்

c)

நெகிழி உணவுப் பொட்டலம்

11.

கீழ்காண்பவற்றுள் எது வெப்பம் ஊடுருவாத் தன்மையை கொண்ட பொருள் ?

a)

இரும்பு உருளை

b)

உலோக அளவுகோல்

c)

காகிதக் குவளை