Worksheetsநன்னெறிக்கல்வி ஆண்டு 5
Total questions: 20
Worksheet time: 10mins
கடின .................... நல்ல பலனைக் கொடுக்கும்
உழைப்பு
வெற்றி
வேலை
காலம் நேரம் பாராமல் உழைக்கும்
.............................. மதிக்க வேண்டும்
முன்வரிசைப்பணியாளர்களை
மாணவர்களை
சிறுமிகளை
பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற அக்காளுக்கு _______________ கூறுவேன்.
இன்முகத்துடன்
மரியாதை
வாழ்த்து
மலர்விழி தன் வீட்டிற்கு வந்தவர்களிடம் எப்படிப் பேசினாள்?
பணிவாகப் பேசினாள்
மரியாதையுடன் பேசினாள்
மகிழ்ச்சியுடன் பேசினாள்
சிரித்துப் பேசினாள்
நீங்கள் அண்டை அயலாருடன் மரியாதையாக நடந்து கொண்ட முறைகளைப் பட்டியலிடுக.
முகம் சுழிப்பேன்
அவர்களைப் பார்த்து முறைப்பேன்
வணக்கம் கூறுவேன்
நலம் விசாரிப்பேன்
குடியிருப்புத் தலைவரைப் பார்க்கும் போது .......................... கூறுவேன்.
நன்றி
வணக்கம்
நலம்
முகம் சுழிப்பேன்
மூத்த அண்டை அயலாரை மதித்து நலம் விசாரிக்கும்போது நம்மீது ..................... அதிகரிக்கும்.
நட்பு
அன்பு
உற்சாகம்
துரோகம்
பார்த்தும் பார்க்காமல் செல்வது நம் மீதான மரியாதையைக் .............................
அதிகரிக்கும்
பெருகச் செய்யும்
குறைக்கும்
மேலோங்கச் செய்யும்
ராகுல், இந்தக் கணிதம் எனக்குத் தெரியவில்லை, சொல்லித் தருகிறாயா? இச்சூழலில் நீ ராகுலாக இருந்திருந்தால் என்ன சொல்வாய்.......?
எனக்கு நேரம் இல்லை.
மன்னிக்க வேண்டும்.இப்பொழுது எனக்குச் சொல்லித் தர இயலாது. நாளை சொல்லித் தருகிறேன்.முடியுமா?
வா, உனக்கு நான் சொல்லித் தருகிறேன்.
முடியாது, போ.
நாட்டு மக்களின் நலனுக்காகப் பாடுபட்டவர்களுக்கு நன்றி செலுத்தும் முறையல்ல.
மாலை சூட்டுதல்
விருது வழங்குதல்
பள்ளிக்குப் பெயர் சூட்டுதல்
வீட்டிற்கு விருந்துண்ண அழைத்தல்
நாட்டின் பிரபலமானவர்களின் பங்களிப்பை மதிக்கும் போது ஏற்படும் உணர்வு அல்ல.
சஞ்சலம்
அன்பு
மகிழ்ச்சி
பெருமிதம்
பெற்றொரிடமும் உடன்பிறப்புகளிடமும் மரியாதையுடன் பேசினால்
நற்பெயர் கிட்டும்
நற்பெயர் கிட்டாது
எல்லா சூழலிலும் கனிவாகப் பேசினால்
உடன்பிறப்புகள் வெறுப்பர்
ஊடன்பிறப்புகள் விரும்புவர்.
வெளியே செல்லும் முன் அனுமதி கேட்பதால்
பண்பாடு வளராது
பண்பாடு வளரும்
சூழல் 1
பெற்றோர் பேசிக் கொண்டிருக்கின்றனர்.நீங்கள் அவர்களைக் கடந்து செல்ல வேண்டும்.
மதிக்கும் முறையைத் தேர்ந்தெடுங்கள்.
நான் என் விருப்பம் போல் நடந்து செல்வேன்.
நடந்து செல்லாமல் அங்கேயே நிற்பேன்.
உடலை வளைத்து அனுமதி பெற்றுக் குனிந்து செல்வேன்.
சூழல் 2
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இரவு உணவு உண்பதற்காக அமர்ந்திருக்கின்றனர்.நீங்கள் முதலில் யாருக்கு உணவைப் பரிமாறுவீர்கள்?
மதிக்கும் முறையைத் தேர்ந்தெடுங்கள்.
தம்பிக்குப் பரிமாறுவேன்.
தாத்தா பாட்டிக்குப் பரிமாறி விட்டு அப்பாவிற்கும் அம்மாவிற்கும் பரிமாறுவேன்.
எனக்கு முதலில் போட்டுக் கொண்டு பிறகு வயதில் மூத்தவர்களுக்குப் பரிமாறுவேன்.
சூழல் 3
தாத்தாவும் பாட்டியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.நீங்கள் அங்கு விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். மதிக்கும் முறையைத் தேர்ந்தெடுங்கள்.
அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே விளையாடுவேன்.
அவர்களை வேறு இடத்திற்குச் சென்று பேச சொல்லுவேன்.
அமைதியாக விளையாடுவேன்.
தொந்தரவு செய்து என்னோடு விளையாடச் சொல்வேன்.
கிராமத் தலைவர் சேவையைப் பாராட்டி _______________ அட்டை தயாரித்துக் கொடுக்கலாம்.
வாழ்த்து
பண
காகித
நெகிழி
சமூகத் தலைவர் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு முகாமில் வாழிடச் சமூகத்தினர் சிலர் கலந்துகொள்ளவில்லை.
வாழிட சமுகத்தினருக்கு உதவும் போது நான் ______________ அடையவில்லை.
சரியான உணர்வுகளைத் தேர்ந்தெடுக்கவும்.
மகிழ்ச்சி
பெறுமை
கவலை
மனநிறைவு
