NEW
Font size
S
M
L
XL
Worksheetsமண்
Total questions: 15
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
-------------------- நீர் தேங்காது.
a)
களிமண்ணில்
b)
மணலில்
c)
தோட்ட மண்ணில்
2.
குளத்தில் நீர் தேங்கியிருக்க ----------------------- காரணம்.
a)
தோட்ட மண்ணே
b)
மணலே
c)
களிமண்ணே
3.
மண் என்பது கற்கள், மணல், ------------------, களிமண், மட்கிய தாவரங்கள், மடிந்த விலங்குகள் ஆகியவற்றின் கலவையாகும்.
a)
நீர்
b)
துணி
c)
மரம்
d)
வண்டல்
4.
மண்ணில் ---------------------, எறும்பு போன்ற சிறிய உயிரிகள் இருப்பதைக் காணலாம்.
a)
பாம்பு
b)
நாய்
c)
மண்புழு
d)
தவளை
5.
மண்ணை ------------- வகையாக பிரிக்கலாம்.
a)
2
b)
3
c)
4
d)
5
6.
--------------- மிகக் குறைந்த இடைவெளி கொண்ட மண்ணாகும்.
a)
தோட்ட மண்
b)
களிமண்
c)
மணல்
7.
நீர் ------------------ மிகக் குறைந்த அளவில் ஊடுருவும்.
a)
தோட்ட மண்ணில்
b)
களிமண்ணில்
c)
மணலில்
8.
நீர் களிமண்ணின் ---------------- தேங்கி நிற்கும்.
a)
கீழ்ப்பாகத்தில்
b)
மேற்பாகத்தில்
c)
நடுவில்
9.
மண்ணை ---------------- கலந்து பரிசோதிப்பதன் மூலம் , மண் ஒரு கலவை என்பதைக் கண்டறியலாம்.
a)
எண்ணெயில்
b)
நீரில்
c)
மாவில்
10.
உன் அப்பா காய்கறித் தோட்டம் ஒன்றை உருவாக்க விரும்புகிறார். அவர் எம்மாதிரியான மண் கொண்ட நிலத்தைத் தேர்ந்தெடுப்பார்?
a)
களிமண்
b)
தோட்டமண்
c)
மணல்
11.
தோட்ட மண்ணில் ----------------- நீர் ஊடுருவும்.
a)
மிகக் குறைவான
b)
குறைவான
c)
அதிகமான
12.
செடிகள் வளர பொருத்தமான மண் ----------------------------.
a)
களிமண்
b)
மணல்
c)
தோட்டமண்
13.
மணலில் --------------------- நீர் ஊடுருவும்.
a)
குறைவான
b)
அதிகமான
c)
மிகக் குறைவான
14.
படம் மண் அடுக்கைக் குறிக்கிறது. 4 என எண்ணிடப்பட்ட அடுக்கு எதனைக் குறிக்கிறது?
a)
வண்டல்
b)
சிறிய கற்கள்
c)
கலங்கிய நீர்
d)
மணல்
15.
-------------- மணற்பாங்கான இடங்களில் வளரும்.
a)
நெல்
b)
சோளம்
c)
தென்னை
d)
மிளகாய்
Reset
