wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திரிதல் விகாரம்

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

மரம் + சாய்ந்தது

a)

மரங்சாய்ந்தது

b)

மரம் சாய்ந்தது

c)

மரஞ்சாய்ந்தது

2.

மண் + பாண்டம்

a)

மண்பாண்டம்

b)

மட்பாண்டம்

c)

மற்பாண்டம்

3.

மண் + குடம்

a)

மண் குடம்

b)

மட்குடம்

c)

மற்குடம்

4.

நாள் + காட்டி

a)

நாற்காட்டி

b)

நாட்காட்டி

c)

நாள் காட்டி

5.

உள் + பூசல்

a)

உற்பூசல்

b)

உட்பூசல்

c)

உள் பூசல்

6.

கால் + பந்து

a)

காற்பந்து

b)

கால்பந்து

c)

காட்பந்து

7.

சொல் + போர்

a)

சொற்போர்

b)

சொட்போர்

c)

சொல் போர்

8.

உள் + சேர்க்கை

a)

உட்சேர்க்கை

b)

உள்சேர்க்கை

c)

உற்சேர்க்கை

9.

விடியற்காலை

a)

விடியல் + காலை

b)

விடியள் + காலை

c)

விடியற் + காலை

10.

வாட்போர்

a)

வால் + போர்

b)

வாள் + போர்

c)

வாட் + போர்

11.

குற்றம் + சாட்டு =

a)

குற்றஞ்சாட்டு

b)

குற்றங்சாட்டு

c)

குற்றம்சாட்டு

12.

நால்+காலி=

a)

நாட்காலி

b)

நாற்காலி

c)

நால்காலி

13.

கல்+சிலை=

a)

கற்சிலை

b)

கட்சிலை

c)

கல்சிலை

14.

கோள்+சொல்=

a)

கோள்சொல்

b)

கோட்சொல்

c)

கோற்சொல்

15.

வில்+படை=

a)

வின்படை

b)

விற்படை

c)

விட்படை

16.

கோள்+சொல்=

a)

கோட்சொல்

b)

கோள்சொல்

c)

கோற்சொல்