wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil quiz

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

எங்கள் தமிழ் நூலின் ஆசிரியர் பெயர் _________

a)

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

b)

பாரதிதாசன்

c)

வாணிதாசன்

2.

இந்நூலின் ஆசிரியர் பிறந்த ஆண்டு ___________

a)

1888

b)

1942

c)

1882

3.

இந்நூலின் ஆசிரியர் பிறந்த ஊர் __________

a)

மோகனூர்

b)

சேலம்

c)

புதுவை

4.

"விரதம்" என்னும் சொல்லின் பொருள் _________

a)

நோன்பு

b)

ஈதல்

c)

இகழ்தல்

5.

இந்நூல் ஆசிரியரின் தாயார் பெயர் _________

a)

இலக்குமி

b)

அம்மணி அம்மாள்

c)

பார்வதி அம்மாள்

6.

"பொழிகிற" என்னும் சொல்லும் தரும் பொருள் _______

a)

தருகின்ற

b)

குறி

c)

ஊக்கம்

7.

நம் தமிழ்மொழி அனைவரிடத்தும் _____________, அறத்தையும் தூண்டும்.

a)

அன்பையும்

b)

கவலை

c)

தாழ்வுமனப்பான்மை

8.

தமிழ் மொழியானது _________ போக்கி இன்பம் தரும்.

a)

வறுமை

b)

அச்சம்

c)

தாழ்வு

9.

'குறி' என்னும் சொல் தரும் பொருள் ____________

a)

அடைதல்

b)

வருதல்

c)

குறிக்கோள்

10.

இப்பாடல் ஆசிரியர் 1971 ஆம் ஆண்டு _________ விருது வாங்கினார்.

a)

பத்மபூஷன்

b)

சிறந்த கவிஞர்

c)

சாகித்ய அகாடெமி

11.

தமிழ் மொழியானது _________ கொள்கையாக கொண்டுள்ளது.

a)

பொய் பேசுதல்

b)

பொய்யாமை

c)

புகழ்தல்

12.

"தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா" என்கிற வீரநடைக்கு வித்திட்டவர் ___________

a)

வாணிதாசன்

b)

காளமேகப்புலவர்

c)

நாமக்கல் கவிஞர்

13.

'குரலாகும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________

a)

குரல் + யாகும்

b)

குரல் + ஆகும்

c)

குர + ஆகும்

14.

'வான் + ஒலி' என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ___________

a)

வான்ஒலி

b)

வானொலி

c)

வாவொலி

15.

கீழ்கண்ட சொற்களில் மோனைச் சொற்களை கண்டுபிடி.

a)

அருள்நெறி, அதுவே

b)

அருள், பொருள்

c)

தரலாகும், குரலாகும்