WorksheetsKUIZ B.TAMIL
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
தமிழ் எழுத்துகளின் மொத்த எண்ணிக்கை என்ன ?
a)
216
b)
247
c)
274
d)
261
2.
மெய் எழுத்துகளின் எண்ணிக்கை என்ன ?
a)
12
b)
3
c)
18
3.
உயிர்மெய் எழுத்துகளின் எண்ணிக்கை என்ன ?
a)
126
b)
216
c)
247
4.
உயிர் எழுத்துகளின் எண்ணிக்கை என்ன ?
a)
12
b)
18
c)
1
5.
கண் + இமை
a)
கண்இமை
b)
கண்ணிமை
c)
கன்னிமை
6.
அலை + ஓசை
a)
அலைஓசை
b)
அலைவோசை
c)
அலையோசை
7.
கடலலை
a)
கட + லலை
b)
கடல் + அலை
c)
கடல் + லலை
8.
மட்சட்டி
a)
மட் + சட்டி
b)
மன் + சட்டி
c)
மண் + சட்டி
9.
மரம் + வேர்
a)
மரம்வேர்
b)
மரவேர்
c)
மரந்வேர்
10.
பாற்குடம்
a)
பாற் + குடம்
b)
பால் + குடம்
c)
பாள் + குடம்
100 %
