NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ் எழுத்துக்கள்
Total questions: 12
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
13
b)
22
c)
12
d)
247
2.
ஆயுத எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
ஒன்று
b)
இரண்டு
c)
மூன்று
d)
நான்கு
3.
தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
200
b)
347
c)
447
d)
247
4.
வல்லின எழுத்துகள் எத்தனை?
a)
3
b)
4
c)
5
d)
6
5.
இடையின எழுத்துகள் என்ன?
a)
அ, ஆ, இ, ஈ
b)
ய், ர், ல், வ், ழ், ள்
c)
க, ச, ட, த, ப, ற
d)
ங, ஞ, ன, ண, ம, ந
6.
மெல்லின எழுத்துகள் என்ன?
a)
ங், ஞ், ண், ந், ம், ன்
b)
ங, ஞ, ண, ந, ம, ன
c)
க, ச, ட, த, ப, ர
d)
ய, ர, ல, வ, ள, ழ
7.
வல்லின எழுத்துகள் என்ன?
a)
க, ச, ட, த, ப, ற
b)
அ, இ, உ, எ, ஒ
c)
க், ச், ட், த், ப், ற்
d)
ஆ, ஈ, ஊ, ஏ, ஓ
8.
இடையின எழுத்துகள் எத்தனை?
a)
5
b)
6
c)
7
d)
8
9.
மெய் எழுத்துகள் எத்தனை?
a)
16
b)
17
c)
18
d)
19
10.
உயிர் மெய் எழுத்துகள் எத்தனை?
a)
12 x 16 = 192
b)
10 x 10 = 100
c)
10 x 18 = 180
d)
12 x 18 = 216
11.
உயிர் குறில் எழுத்து என்ன?
a)
அ, ஆ, இ, ஈ
b)
அ, இ, உ, எ, ஒ
c)
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ
d)
உ, ஊ, எ, ஏ
12.
உயிர் நெடில் எழுத்துகள் என்ன?
a)
அ, இ, உ, எ, ஒ
b)
அ, ஆ, இ, ஈ, உ, ஊ
c)
ஆ, ஈ, ஊ, ஐ, ஓ, ஔ
d)
அ, ஆ, இ, ஈ
Reset
