Font size
Worksheetsஇலக்கண வினாடி வினா
Total questions: 15
Worksheet time: 8mins
மூன்றாம் பிறை என்ற சொல்லில் உள்ள நெடில் எழுத்துகள்
றா பி
றா மூ பி
ன் ம்
மூ றா றை
தனி எழுத்து என்பது ----------.
உயிர் எழுத்து
மெய் எழுத்து
ஆய்த எழுத்து
உயிர்மெய் எழுத்து
மெய்யெழுத்தின் எண்ணிக்கை -------.
பன்னிரண்டு
பதினெட்டு
முப்பது
தொண்ணூறு
தமிழ் இலக்கண வகைகளின் எண்ணிக்கை -------.
எட்டு
ஆறு
ஐந்து
நான்கு
மாத்திரை என்பது -------.
எழுத்தின் வகை
எழுத்தை ஒலிக்கும் கால அளவு
எழுத்தின் உச்சரிப்பு
எழுத்தின் இயல்பு
பாவேந்தர் என்பதில் உள்ள குறில் எழுத்து -------.
பா வே
ந் ர்
த
பா ர்
மூன்று மாத்திரை அளவுள்ள சொல்லைக் கண்டுபிடி -------.
சுற்று
ஏற்றம்
வட்டம்
அஃது
ங், ஞ், ண், ந், ம், ன் இவ்வெழுத்துகள் எவ்வகையுள் அடங்கும் -------.
இடையினம்
மெல்லினம்
வல்லினம்
சார்பு எழுத்துகள்
வாயைத் திறத்தலால் பிறக்கும் எழுத்து -------.
அ, ஆ
இ, ஈ
உ, ஊ
எ, ஏ
ஓ என்ற எழுத்து ------- பிறக்கும்.
வாய் திறத்தல்
உதடுகளை விரித்தல்
உதடுகளைக் குவித்தல்
சார்பெழுத்து ------- வகைப்படும்.
எட்டு
ஆறு
பத்து
பன்னிரண்டு
முதல் எழுத்துகள் என்பது -------
உயிர் எழுத்தும் மெய்யெழுத்தும்
உயிர்மெய் எழுத்து
ஆய்த எழுத்து
குறிலும் நெடிலும்
இதில் தனிநிலை எது -------
முதல் எழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகள் ------
உயிர் எழுத்து
உயிர்மெய் எழுத்து
ஆய்த எழுத்து
சார்பெழுத்து
எழுத்துகள் ------ வகைப்படும்.
