wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் 4

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கொடுக்கப்பட்ட முக்கோணம் ஒரு ___________

a)

செங்கோண முக்கோணம்

b)

சமபக்க முக்கோணம்

c)

இருசமபக்க முக்கோணம்

d)

விரிகோணமுக்கோணம்

2.

படத்தில் S கோணத்தைப் பெயரிடுக.

a)

செங்கோணம்

b)

விரிகோணம்

c)

குருங்கோணம்

d)

முக்கோணம்

3.

படத்தில் T கோணத்தைப் பெயரிடுக.

a)

செங்கோணம்

b)

விரிகோணம்

c)

குருங்கோணம்

d)

முக்கோணம்

4.

படத்தில் U கோணத்தைப் பெயரிடுக.

a)

செங்கோணம்

b)

விரிகோணம்

c)

குருங்கோணம்

d)

முக்கோணம்

5.

படத்தில் விரிகோணத்தை அடையாளங் காண்க.

a)

A

b)

B

c)

C

d)

D

6.

படத்தில் குருங்கோணத்தை அடையாளங் காண்க.

a)

A

b)

B

c)

C

d)

D

7.

படத்தில் எத்தனை செங்கோணங்கள் உள்ளன?

a)

1

b)

2

c)

3

d)

4

8.

கொடுக்கப்பட்ட முக்கோணம் ஒரு ___________

a)

செங்கோண முக்கோணம்

b)

சமபக்க முக்கோணம்

c)

இருசமபக்க முக்கோணம்

d)

விரிகோணமுக்கோணம்

9.

கொடுக்கப்பட்ட முக்கோணம் ஒரு ___________

a)

செங்கோண முக்கோணம்

b)

சமபக்க முக்கோணம்

c)

இருசமபக்க முக்கோணம்

d)

சமமில்லாப் பக்க முக்கோணம்

10.

கொடுக்கப்பட்ட முக்கோணம் ஒரு ___________

a)

செங்கோண முக்கோணம்

b)

சமபக்க முக்கோணம்

c)

இருசமபக்க முக்கோணம்

d)

சமமில்லாப் பக்க முக்கோணம்