Worksheetsஆகுபெயர்
Total questions: 8
Worksheet time: 3mins
ஆகுபெயர் எத்தனை வகைப்படும்?
3
4
6
5
'வீட்டிற்கு வெள்ளை அடித்தான்' என்பது என்ன ஆகுபெயர்?
தொழிலாகு பெயர்
பண்பாகுபெயர்
காலவாகுபெயர்
இடவாகுபெயர்
இப்படம் எந்த ஆகுபெயரைக் குறிக்கிறது?
பண்பாகுபெயர்
காலவாகு பெயர்
இடவாகுபெயர்
தொழிலாகு பெயர்
கீழே கொடுக்கப்பட்ட படங்களுள் எது தொழிலாகு பெயர் அல்ல?
"இந்த குழந்தைகளுக்காவது இந்தியா ஜெய்ச்சிருக்கலாம்..." இந்த வாக்கியத்தில் குறிப்பிடப்பட்ட ஆகுபெயர் என்ன?
இடவாகு பெயர்
பண்பாகுபெயர்
தொழிலாகு பெயர்
ஆகுபெயர் இல்லை
கீழே உள்ளவற்றுள் எது தொழிலாகு பெயருக்குத் தகுந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது?
ஆசிரியர்
பொரியல்
கல்வி
ஓடுதல்
ஓரிடத்தின் பெயர் அதனொடு தொடர்புடைய இன்னொரு பொருளுக்குப் பெயராகி வருவது என்ன ஆகுபெயர்?
காலவாகு பெயர்
பண்பாகுபெயர்
தொழிலாகுபெயர்
இடவாகுபெயர்
கீழே உள்ளவற்றுள் எது சரியானது?
வறுவல் - பண்பாகுபெயர்
வெள்ளை அடித்தான் - தொழிலாகுபெயர்
மலேசியா வென்றது - இடவாகுபெயர்
சுண்டல் விற்றான் - பண்பாகுபெயர்
