wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Moral value

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அண்டை வீட்டு முஸ்லிம் நண்பர்கள் நோன்பு திறப்பதற்குமுன் வழிபாடு செய்கின்றனர்.

a)

தொந்தரவு செய்தல்

b)

அமைதி காத்தல்

c)

வீட்டைச் சுற்றி விளையாடுதல்

2.

ஆபத்து அவசர வேளைகளில் உதவுவேன்.

a)

மகிழ்ச்சி

b)

கவலை

c)

துன்பம்

3.

அண்டை வீட்டின் பின் குப்பையை எறிவேன்.

a)
b)
4.

ஆசிரியரின் சேவையை ____________ வேண்டும்.

a)

தூற்ற

b)

மதிக்க

c)

பொறாமை கொள்ள

5.

போட்டியில் பங்கெடுத்த மாணவியை ________________ படுத்த வேண்டும்.

a)

கொடுமை

b)

உற்சாகப்

c)

இழிவு

6.

அண்டை அயலாரின் வழிபாட்டு முறைகளையும் நம்பிக்கைகளையும் எவ்வாறு மதிப்பது?

a)

கேலி பேசுதல்

b)

விட்டுக் கொடுக்காது நடத்தல்

c)

இன்முகத்துடன் உரையாடுதல்

7.

குடியிருப்புக் கழகம் ஏற்பாடு செய்யும் துப்புரவுப் பணியில் _________________ உணர்வுடன் கலந்து கொள்ள வேண்டும்.

a)

மகிழ்ச்சி

b)

கவலை

c)

இகழ்ச்சி

8.

இவர்கள் வழிபடும் இடத்தின் பெயர் என்ன?

a)

மசூதி

b)

கோவில்

c)

தேவாலயம்

9.

அவனை அனைவருக்கும் ____________

a)
b)
10.

எங்களின் குடியிருப்புத் திடலில் பாரபட்சமின்றி ஒற்றுமையாக விளையாடினோம்.

a)

சண்டை சச்சரவு ஏற்படும்

b)

விட்டுக்கொடுக்காமை ஏற்படும்

c)

ஒற்றுமையும் புரிந்துணர்வும் ஏற்படும்