Font size
S
M
L
XL
Worksheetsபண்புப்பெயர்&தொழிற்பெயர்
Total questions: 8
Worksheet time: 11mins
Name
Class
Date
1.
பண்புப் பெயர் என்றால் என்ன ?
a)
அழகைக் குறிப்பது
b)
தமிழின் சிறப்பைக் குறிப்பது
c)
தன்மையை அல்லது குணத்தைக் குறிப்பது
d)
மாற்றத்தைக் குறிப்பது
2.
தொழிற்பெயர் என்றால் என்ன ?
a)
ஒரு எழுத்தைக் குறிப்பது
b)
ஒரு செயலைக் குறிப்பது
c)
ஒரு பொருளின் தன்மையைக் குறிப்பது
d)
ஒரு கனவைக் குறிப்பது
3.
தொழிற்பெயரைப் பற்றி சரியான கருத்தை தேர்வு செய்க.
a)
ஆசிரியர் என்பது தொழிற்பெயர்
b)
தொழிற்பெயரில் 'தல்' மற்றும் 'அல்' என்று வரும்
c)
தொழிற்பெயர் பண்பைக் குறிக்கும்
d)
பாடுதல் என்பது தொழிற்பெயர்
4.
கீழ்காண்பவற்றுல் எது பண்புப்பெயர்
a)
சிரித்தல்
b)
படகு
c)
கருமை
d)
இனிப்பி
5.
பூச்செடிகளுக்கு நீர்
(a)
6.
அம்மா (a) கத்தியைக் கொண்டு பழங்களை வெட்டினார்.
7.
உன் வீட்டில் காணப்படும் 5 பொருட்களின் பண்புபெயரைக் குறிப்பிடுக. (Big Boss Task 1)
4 lines
8.
இன்று நீ வீட்டில் மேற்கொண்ட 5 தொழிற்பெயரைக் (செயலை) குறிப்பிடுக. (Big Boss Task 2)
4 lines
Reset
