wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

MORAL LEVEL 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பேச்சுப் போட்டியில் ___________ பெற்ற அக்காளுக்கு __________ கூறுவேண்.

a)

தோல்வி , வாழ்த்து

b)

வெற்றி , ஆறுதல்

c)

வெற்றி , வாழ்த்து

2.

அண்டை வீட்டு நண்பர்கள் சிலர், குடியிருப்பு விளையாட்டு உபகரணங்களைச் சேதப்படுத்தியதைக் கண்டித்தேன்.

a)

சரி

b)

தவறு

3.

குடியிருப்புப் பகுதியில் ஏற்பாடு செய்யும் கூட்டுப் பணியில் கலந்து கொள்வேன்.

a)

சரி

b)

தவறு

4.

உன் அண்டை வீட்டில் உள்ள முதியவர் நோய்வாய்ப்பட்டுள்ளார். நீ என்ன செய்வாய்?

a)

ஒன்றும் செய்ய மாட்டேன்

b)

அவரின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுப்பேன்.

c)

வீட்டில் பூட்டி வைப்பேன்.

5.

பெற்றோர்கள் உதவி கேட்டால் ____________________ .

a)

உடனே செய்வேன்

b)

பிறகு செய்வேன்

c)

செய்ய மறுப்பேன்

6.

அண்டை வீட்டினுள் திருடன் நுழைவதைக் கண்டும், காணாததுப்போல் இருப்பேன்.

a)

சரி

b)

தவறு

7.

_______________________ இடங்களை நாம் மதிக்க வேண்டும்.

a)

அங்காடி

b)

வீட்டை

c)

வழிபாட்டு

8.

மலேசிய இந்தியர்களில், நாட்டின் முதல் “துன்” எனும் உயரிய அங்கீகாரத்தைப் பெற்ற முதல் தமிழர்.

a)

த. ஆனந்த கிருஷ்ணன்

b)

துன் வீ.தி.சம்பந்தன்

c)

தம்புசாமி பிள்ளை

9.

______________ உரையாடும்போது _____________ பேசுவேன்.

a)

தங்கையுடன் , கடுமையாகப்

b)

அண்ணனுடன் , பணிவாகப்

c)

மூத்தோரிடம் , திமிராக

10.

உன் அண்டை அயலார் வெளிநாடு சென்றுள்ளார். அவரின் செல்லப்பிராணி வீட்டில் உள்ளது. நீ என்ன செய்வாய்?

a)

கல்லால் அடிப்பேன்

b)

உணவு கொடுப்பேன்

c)

துன்புறுத்துவேன்