wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நலக்கல்வி_ஆண்டு 4_ தொற்றா நோய்_ ஆஸ்துமா நோய்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இன்று நாம் படித்த பாடத்தின் தலைப்பு யாது?

a)

தொற்று நோய்கள்

b)

தொற்றா நோய்கள்

c)

மனக்குழப்பம்

d)

சமூக சீர்கேடுகள்

2.

தொற்றா நோய்கள் என்றால் என்ன?

a)

ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவக் கூடிய நோய்கள்.

b)

40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இருக்கும் நோய்கள்.

c)

ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவாத நோய்கள்.

d)

சிறுவர்களுக்கு மட்டும் ஏற்படும் நோய்கள்.

3.

இப்படத்தில் காட்டப்பட்டுள்ள தொற்றா நோய் ஏற்படுவதற்கான இரண்டு காரணங்களைத் தேர்ந்தெடுக.

a)

அதிகச் தூசு படிந்த இடத்தில் வசித்தல்.

b)

உடல் பருமன்

c)

காற்றுத் தூய்மைக்கேடு

d)

உடற்பயிற்சியின்மை

4.

ஆஸ்துமா நோயை நாம் எவ்வாறு தவிர்க்கலாம்?

a)

காற்றோட்டமான இடத்தில் வசித்தல்

b)

உணவில் உப்பைக் குறைத்தல்

c)

நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்தல்

d)

குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்த்தல்

5.

ஆஸ்துமா நோய் ஏற்படுவதற்கான காரணங்களைத் தேர்வு செய்க

a)

உயர் இரத்த அழுத்தம்

b)

மிருகங்களின் உரோமம்

c)

ஒவ்வாமை

d)

உடல் பருமன்

6.

மூச்சுவிடமுடியாத நிலை மற்றும் திக்கித் திணறுதல் ஆகியவை ______________ அறிகுறிகள்.

a)

சிறுநீரக பாதிப்பின்

b)

நீரிழிவு நோயின்

c)

இதய நோயின்

d)

ஆஸ்துமா நோயின்

7.

பாடத்தில் எவ்வகை தொற்றா நோயைக் காண்கிறோம்?

a)

இருதய நோய்

b)

ஆஸ்துமா நோய்

8.

காற்றுத் தூய்மைக்கேடு __________________ ஆபத்தை விளைவிக்கும்.

a)

இருதய நோய்க்கு

b)

நீரிழிவு நோய்க்கு

c)

ஆஸ்துமா நோய்க்கு

9.

- ஒவ்வாமை

- பரம்பரைக் கூறு

- அதிகத் தூசு படிந்த இடத்தில் வசித்தல்

- குளிர்ந்த உணவுப் பொருள்களை அதிகம் உண்ணுதல்.

- காற்றுத் தூய்மைக்கேடு

- மிருகங்களின் உரோமம்


மேற்காணும் காரணங்கள் எவ்வகை தொற்றா நோயைக் குறிக்கின்றன?

a)

சிறுநீரகப் பாதிப்பு

b)

நீரிழிவு நோய்

c)

ஆஸ்துமா நோய்

10.

ரமணியின் வீட்டில் அதிகமான நாயின் உரோமம். ரமணி எப்பொழுதும் சுவசிப்பதற்குச் சிரமம் படுவான்.


மேற்காணும் சூழலில் ரமணி எவ்வகை தொற்றா நோய்க்கு ஆளாக நேரிடும்.

a)

இருதய நோய்

b)

சிறுநீரகப் பாதிப்பு

c)

ஆஸ்துமா நோய்