Font size
S
M
L
XL
Worksheetsநலக்கல்வி
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
தொற்றா நோய்களைத் தேர்வு செய்க
a)
இருதய நோய்
b)
பல் வலி
c)
ஆஸ்துமா நோய்
d)
வயிற்று வலி
2.
இருதய நோய் ஏற்படுவதற்கான காரணங்களைத் தேர்வு செய்க
a)
உடல் பருமன்
b)
மது அருந்துதல்
c)
ஒவ்வாமை
d)
புகைக்கும் பழக்கம்
3.
ஆஸ்துமா நோய் ஏற்படுவதற்கான காரணங்களைத் தேர்வு செய்க
a)
உயர் இரத்த அழுத்தம்
b)
மிருகங்களின் உரோமம்
c)
ஒவ்வாமை
d)
உடல் பருமன்
4.
சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்களைத் தேர்வு செய்க
a)
மது அருந்துதல்
b)
கிருமி தொற்றல்
c)
மன அழுத்தம்
d)
காற்றுத் தூய்மைக்கேடு
5.
நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான காரணங்களைத் தேர்வு செய்க
a)
புகைக்கும் பழக்கம்
b)
ஒவ்வாமை
c)
பரம்பரைக் கூறு
d)
இனிப்புப் பண்டங்களைத் தொடர்ந்து உண்ணுதல்
Reset
