NEW
Font size
Worksheetsgrade 6 unit exam
Total questions: 10
Worksheet time: 5mins
பாடசாலையில் அன்றாடம் நடைபெறும் விடயங்கள் தொடர்பாக குறித்து வைக்கப்படுவது
வரலாறு
பாடசாலை நூல்
சம்பவத் திரட்டு புத்தகம்
மாணவர் தேர்வு
எமது பாடசாலையின் முதலாவது அதிபரின் பெயர்
திரு இப்ராஹிம்
திரு பிரான்சிஸ்
கலாநிதி கண்ணங்கரா
பேராசிரியர் சேனக பிபில
பாடசாலையின் தலைவர்
பிரதி அதிபர்
ஆசிரியர்
கல்விசாரா ஊழியர்
அதிபர்
பாடசலை நேர சூசியை தயாரிப்பவர்
கல்வி அமைச்சர்
ஆசிரியர்
கல்வி சாரா ஊழியர்
அதிபர்
பாடசாலை கல்வி செயற்பாடுகளை மேற்கொள்ள தேவையான வசதிகளை ஏற்படுத்துபவர்
மாணவர் தலைவர்
கல்விசாரா ஊழியர்
பிரதி அதிபர்
அதிபர்
பின்வருவனவற்றுள் நற்பண்பு அல்லாதது
எளிமை
பொறுமை
பெருமை
நேர்மை
கலாநிதி CWW கன்னங்கரா அவர்கள் பிறந்த இடம்
அம்பலங்கொட
பலப் பிடிய
ரன்தொம்ப
காலி
1910 ஆம் ஆண்டில் CWW கன்னங்கரா அவர்களால் ஆற்றிய தொழில் யாது?
சட்டத்தரணி
அமைச்சர்
அதிபர்
ஆசிரியர்
இலங்கையின் முதலாவது கல்வி அமைச்சராக CWW கன்னங்கரா அவர்கள் தெரிவு செய்யப்பட்ட வருடம்
1945
1931
1910
1903
அரச ஒசுசல நிலையங்களை நிர்மாணித்தவர்
CWW கன்னங்கரா
பில் கேட்ஸ்
கலாநிதி அப்துல் கலாம்
பேராசிரியர் சேனகபிபில
