NEW
Font size
Worksheetsதிருக்குறள் புதிர்போட்டி
Total questions: 12
Worksheet time: 6mins
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
______________________________________
மாடல்ல மற்றை யவை.
உயிரினும் ஓம்பப் படும்.
எழுமையும் ஏமாப் புடைத்து.
என்னுடைய ரேனும் இலர்.
மேற்காணும் பொருளுக்கு ஏற்ற திருக்குறள் யாது?
தீயவை தீய பயத்தலால் தீயவை
____________________________.
மேற்காணும் திருக்குறளின் இரண்டாம் அடியின் பொருள் என்ன?
தீய செயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருக்கின்றன.
தீய செயல்கள் நன்மையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருக்கின்றன.
நெருப்புக்கு அஞ்சுவதைக் காட்டிலும் தீங்கு செய்வதற்கு அதிகம் அஞ்ச வேண்டும்.
நெருப்புக்கு அஞ்சுவதைக் காட்டிலும் தீங்கு செய்வதற்கு அஞ்ச வேண்டும்.
புகழ்பட வாழாதார் தந்நோவர் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.
புகழ்பட என்னும் சொல்லுக்குப் பொருள் என்ன?
புகழ்
தம்மைத் தாமே
கூறுவது
புகழ் உண்டாகுமாறு
1.திருக்குறளில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை
123
133
143
163
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச்செய்யும்; முயற்சி; இல்லாமை அவனை வறுமையில் தள்ளிவிடும்.
நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும்; தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம்.
ஒழுக்கம் ஒரு மனிதனுக்குப் பெருஞ் சிறப்பைத் தரவல்லது. இவ்வொழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதிக் காக்க வேண்டும்.
மலர் விழி தன்னுடைய அன்றாட வருமானத்தை ஈட்டுவதற்குத் தோட்டத்தில் இருக்கின்ற மலர்களைச் சரமாகத் தொடுத்து விற்பாள். சிறிய இலாபம் கிடைத்தாலும் விடாமுயற்சியுடன் அதில் செயல்பட்டதால் தற்போது பெரிய மலர் கடைக்குச் சொந்தக்காரியாகத் திகழ்கின்றாள்.
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
ராமு மிகவும் ஒழுக்கமான மாணவன். பள்ளியில் நன்னடத்தைப் பேணுவதோடு தன் நண்பர்களுடனும் ஆசிரியர்களுடனும் மாரியாதையாக நடந்து கொள்வான்.
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
தீயினாற் சுட்டப்புன் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
படத்திற்கு ஏற்ற திருக்குறளைத் தேர்ந்தெடுக்கவும்.
A. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
B. வேண்டுதல் வேண்டாமை இலான் அடி
சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல
C. கற்றதனா லாய பயனென்கோல் வாலறிவன்
நற்றால் தொழா அர் எனின்
D. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.
கற்க கசடற கற்பவை கற்றப்பின்
நிற்க அதற்குத் தக எனும் திருக்குறளுக்கு ஏற்றப் படங்களைத் தெரிவு செய்க
இராமுவுக்குச் சுயமாகத் கைத்தொழில் ஒன்றினைத் தொடங்க வேண்டும் என்று ஆசை. ஆதலால், வியாபார நுணுக்கங்களை அறிந்த பின்னரே, இத்துறையில் முழுமூச்சாக ஈடுபட்டார்.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
