NEW
Font size
S
M
L
XL
Worksheetsbahasa tamil
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1. ஊதாரியான முரளி தன் சொத்தை ____________________.
a)
ஆறப் போட்டான்
b)
கம்பி நீட்டினான்.
c)
அள்ளி இறைத்தான்
2.
மணமக்களின் _______________________
அழகாக இருந்தன.
அழகாக இருந்தன.
a)
அருமை பெருமை
b)
ஆதி அந்தம்
c)
ஆடை அணிகலன்கள்
3.
மிதிவண்டி செலுத்தும் போட்டியில் அரவிந்தன் _____________________களைத் கடந்து செல்ல நேரிட்டது.
a)
சுற்றும் முற்றும்
b)
ஆதி அந்தம்
c)
மேடு பள்ளம்
4.
பள்ளிக்குத் தாமதமான காரணத்தினால் நகுலன் புத்தகங்களையும், எழுதுப்பொருள்களையும் __________________________எடுத்து வைத்தான்.
a)
கண்ணும் கருத்துமாய்
b)
அவசரக் குடுக்கை
c)
அரக்கப் பரக்க
5.
திருடன் செல்வந்தர் வீட்டிற்குள் நுழையும் முன் _________________பார்த்தான்.
a)
ஆடை அணிகலன்
b)
சுற்றும் முற்றும்
c)
மேடு பள்ளம்
6.
திரு முருகன் _________________________ மான பாதையில் மகிழுந்தைச் செலுத்த சிரமப்பட்டார்.
a)
மேடு பள்ளம்
b)
சுற்றும் முற்றும்
c)
மேடு குழி
7.
காலை கதிரவனின் ஒளி _______________________ வென மின்னியது.
a)
கிலுகிலு
b)
தகதக
c)
மினுமினு
8.
மாலையில் திரைப்படத்திற்கு அழைத்துச் செல்வதாகத் தன் தந்தை கூறியதால் மாறன் தன் வீட்டுப்பாடங்களை ____________________வெனச் செய்து முடித்தான்.
a)
கலகல
b)
மளமள
c)
மினுமினு
9.
____________________________________________________ யாண்டும் இடும்பை இல.
a)
முயற்சி திருவினை யாக்க்கும் முயற்றின்மை
b)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
c)
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
10.
ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்
a)
அழுத பிள்ளை பால் குடிக்கும்
b)
ஊருடன் கூடி வாழ்
c)
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
Reset
