Worksheetsஇலக்கணம்
Total questions: 10
Worksheet time: 4mins
உயிர்மெய்க்குறில் எழுத்துக்கள் எத்தனை?
95
90
93
91
சரியான இணையைத் தெரிவு செய்க.
இன்,இல்,இருந்து --------------- ஆறாம் வேற்றுமை உருபு
அது ,உடைய,ஆது ------------- ஏழாம் வேற்றுமை உருபு
ஓடு,ஆன்,ஆல்,உடன் -----------மூன்றாம் வேற்றுமை உருபு
கண்ணே -------- முதலாம் வேற்றுமை உருபு
சரியான மெல்லின எழுத்து வரிசையைத் தெரிவு செய்க.
ங,ஞ,ன,ந,ம,ண
ங,ஞ,ண,ந,ம,ன
ஞ,ங,ண,ந,ம,ன,
ங,ஞ,ந,ண,ம,ன
நம் நாட்டு இசைக் கலைஞர்______________ இனிமையான குரலால் மெல்லிசைப் பாடல் பாடினார்.
தன்
தான்
தம்
தாம்
கோடிடப்பட்டுள்ள சொல் ஏற்றுள்ள வேற்றுமையைத் தெரிவு செய்க.
மாலையில் தென்றல் காற்று வீசியது.
ஏழாம் வேற்றுமை உருபு
ஐந்தாம் வேற்றுமை உருபு
மூன்றாம் வேற்றுமை உருபு
நான்காம் வேற்றுமை உருபு
இனவெழுத்துச் சொற்களைத் தெரிவு செய்க.
i மனம் ii தம்பி iii கற்றல் iv மங்கை
i ,ii
iii , iv
ii , iv
i , ii , iv
பிரித்தெழுதுக.
சந்திரோதயம்
சந்திர + உதயம்
சந்திரன் + உதயம்
சந்தி + ரோதயம்
சந்திரன் + ரோதயம்
சரியான எழுத்துக்கூட்டல் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.
எழுதுக்கோல்
எலுதுகோல்
எழுதுகோள்
எழுதுகோல்
பின்வரும் வினைமுற்றின் வழி எதனை அறிய இயலாது?
பால்
இடம்
வேற்றுமை
திணை
பின்வரும் வாக்கியம் எவ்வகையைச் சார்ந்தது?
”நான் என் வீட்டுப்பாடத்தைச் செய்து முடித்துவிட்டேன்,” என்று குமார் கூறினான்.
விழைவு வாக்கியம்
செய்தி வாக்கியம்
அயற்கூற்று
நேர்க்கூற்று
