NEW
Font size
Worksheetsஇயல் - 5
Total questions: 12
Worksheet time: 6mins
1. ஆன்ற - இச்சொல்லின் பொருள்________
அணிந்த
பொலிந்த
உயர்ந்த
2. பெருஞ்செல்வம் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது______
பெருமை + செல்வம்
பெரு + செல்வம்
பெருஞ் + செல்வம்
3. திருக்குறள் பகுதியில் நேர்மை என்னும் பொருள் தரும் சொல்லைக் குறிப்பிடுக.
பயன்
நன்றி
நயன்
4. இவ்விரண்டும் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_______
இ + இரண்டும்
இந்த + இரண்டும்
இது + இரண்டும்
5. பின்வருவனவற்றுள் தமிழர்களின் வீர விளையாட்டாகக் கருதப்படாதது___
சிலம்பம்
இளவட்டக்கல் தூக்குதல்
கூடைப்பந்து
6. தாளாண்மை என்ற சொல்லின் பொருள் _______
பயிற்சி
பணி
முயற்சி
7. ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு முதலானவை _______ என்னும் வீரவிளையாட்டைக் குறிப்பிடும் பெயர்களாகும்.
சிலம்பாட்டம்
வில்வித்தை
ஏறுதழுவுதல்
8. காளையின் கொம்பைப் பிடித்தல் ஆண்மை; வாலைப்பிடித்தல் _________
மேன்மை
சீர்மை
தாழ்மை
9. சிலம்பு என்னும் சொல்லுக்கு ________ என்று பெயர்
ஒலித்தல்
கம்பு
விளையாட்டு
10. கடையெழு வள்ளல்களுள் வில்லாற்றலில் சிறந்து விளங்கியவர்
பாரி
காரி
ஓரி
11. படைக்கலன்கள் ஏதுமின்றி உடல் வலிமையால் செய்யப்படும் போர்
விற்போர்
மற்போர்
ஏறுதழுவுதல்
12. ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ள கலை
ஏறுதழுவுதல்
வழுக்குமரம் ஏறுதல்
வில்வித்தை
