wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

TAM - L5 - A3

Total questions: 15

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

இடுக்கை - பொருள்

a)

நன்மை

b)

துன்பம்

c)

நட்பு

d)

அன்பு

2.

2.கம்பர் தாம் இயற்றிய நுாலுக்கு இட்ட பெயர்

a)

இராம அயநம்

b)

இராமாவதாரம்

c)

திருவள்ளுவம்

d)

வான்மீகம்

3.

6.வண்மை என்ற சொல்லின் பொருள்

a)

வள்ளல் தன்மை

b)

வறுமை

c)

இன்மை

d)

உண்மை

4.

சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது

a)

மொழி

b)

சொற்றொடர்

c)

வாக்கியம்

d)

தொகை

e)

கிளவி

5.

உலக தாய்மொழி நாள்

a)

பிப்ரவரி 21

b)

மார்ச் 21

c)

ஜனவரி 21

d)

ஏப்ரல் 21

6.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்-யார் கூற்று?

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

வாணிதாசன்

d)

கண்ணதாசன்

7.

1997ல் பாகிஸ்தானில் பெண்கல்வி வேண்டுமென போராட்ட களத்தில் இறங்கியபோது மலாலாவின் வயது 12 தற்போது 2020 ல் அவரது வயது என்ன?

a)

12

b)

22

c)

32

d)

35

8.

அகராதியில் காண்க: ஆர்கலி

a)

நிலம்

b)

பூமி

c)

கடல்

d)

மலை

9.

இந்தியாவின் முதுகெலும்பு _______

a)

வேளாண்மை

b)

தகவல் தொழில் நுட்பம்

c)

வருவாய்

d)

மருத்துவம்

10.

உனக்கு தெரிந்த நீதிக் கருத்து ஒன்று எழுதுக.

4 lines
11.

இலை - எவ்வகை சொல்

a)

இடப்பெயர்

b)

காலப்பெயர்

c)

சினை பெயர்

d)

குணப்பெயர்

12.

பட்டு புடவை நெய்தாள் - எவ்வகை காலம்

a)

நிகழ்காலம்

b)

இறந்த காலம்

c)

எதிர் காலம்

13.

திருக்குறளை சிறப்பித்துக் கூறும் நூல்

a)

நாலடியார்

b)

திருவள்ளுவ மாலை

c)

தொல்காப்பியம்

14.

தனிநிலை என்று அழைக்கப்படும் எழுத்து

a)

அயுதம்

b)

உயிர்

c)

மெய்

15.

கரும்பலகை பிரித்து எழுதுக

a)

கரு + பலகை

b)

கருமை + பலகை

c)

கரும் + பலகை