Font size
Worksheetsநடனக் கலைகள்
Total questions: 11
Worksheet time: 6mins
இந்தியர்களின் பாரம்பரிய நடனம்.
ஜோகெட்
பரதம்
இனாங
இந்த நடனம் போர்த்துக்கீசியர் ஆட்சியின்போது மலாக்காவில் வாழ்ந்தவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
பரதம்
ஜோகெட்
இனாங
ஜோகெட் நடனம் .......... வகையாகப் பிரிக்கப்படுகின்றது.
இரு
மூன்று
நான்கு
இரு கால்களைக் குதித்தும் கைகளை நளினமாக அசைத்தும் ஆடப்படும் நடனம்.
பரதம்
ஜோகெட்
இனாங
'இனாங்' எனும் சொல்லின் பொருள்:
பேணிக் காப்பவள்
தற்காப்பவள்
அடைக்கலம் கொடுப்பவள்
ஆண்களும் பெண்களும் ஜோடியாக ஆடும் நடனம்.
பரதம்
இனாங்
ஜோகெட்
கைகளின் நளினமான அசைவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடனம்.
பரதம்
ஜோகெட்
இனாங்
கைகள், கால்கள், கண்கள் ஆகிய உறுப்புகளின் அசைவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடனம்
ஜோகெட்
இனாங்
பரதம்
ஆண்களும் பரதக் கலையைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆம்
இல்லை
மலாக்கா சுல்தானின் ஆட்சியின் போது ஆரம்பிக்கப்பட்ட நடனம்.
பரதம்
ஜோகெட்
இனாங்
நெற்றிச்சுட்டி, மூக்குத்தி, அட்டிகை, வளையல், ஒட்டியாணம், சலங்கை அணிந்து ஆடும் நடனம்.
ஜோகெட்
பரதம்
இனாங்
