wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Luke 4, 5, 6

Total questions: 12

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

The city of Sychar was near to the parcel of ground that Jacob gave to his son ___.

சீகார் என்னப்பட்ட ஊருக்கு யாக்கோபு தன் குமாரனாகிய ___ கொடுத்த நிலத்துக்கு அருகே இருந்த சமாரியாவிலுள்ள வந்தார்.

a)

Joseph

யோசேப்புக்குக்

b)

Benjamin

பென்யமீன்னுக்கு

c)

Judah

யூதாவுக்கு

2.

Who came to the well where Jesus was sitting?

இயேசு உட்கார்ந்திருந்த கிணற்றினருகே வந்தது யார்?

a)

a woman of Samaria

ஒரு சமாரியா ஸ்திரீ

b)

Mary Magdalene

மகதலேனா மரியாள்

c)

Mary, the sister of Lazarus

லாசருவின் சகோதரியான மரியாள்

3.

Jesus said unto the woman,”……..the water that I shall give him shall be in him a well of water springing up into________”.

இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: "…. நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே ___ ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்".

a)

everlasting life

நித்தியஜீவகாலமாய்

b)

wealthy life

ஐஸ்வரியம் நிறைந்த காலமாய்

c)

healthy life

ஆரோக்கிய நிறைந்த காலமாய்

4.

The woman said unto Jesus, sir I perceive that thou art a ___.

அந்த ஸ்திரீ ஆண்டவரை நோக்கி: ஆண்டவரே, நீர் ____ என்று காண்கிறேன் என்றாள்.

a)

prophet

தீர்க்கதரிசி

b)

teacher

போதகர்

c)

God

தேவன்

5.

The true worshippers shall worship the Father in ________ and in ________.

உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ___ ____ தொழுதுகொள்ளுங்காலம் வரும்.

a)

sincerity, punctuality

நேர்மையாக நேரம் தவறாமலும்

b)

love, commitment

அன்புடன் அர்ப்பணிப்புடன்

c)

spirit, truth

ஆவியோடும் உண்மையோடும்

6.

The Samaritans who believed in Jesus , said unto the woman,”……….we have heard Him ourselves and know that this is indeed _______, the Saviour of the world.

இயேசுவை விசுவாசித்த சமாரியர்கள் அவளிடம்,... அவர் மெய்யாய்க் ____ உலகரட்சகர் என்றார்கள்.

a)

The Messiah

மேசியாவாகிய

b)

The Christ

கிறிஸ்துவாகிய

c)

God

தேவனாகிய

7.

“Behold thou art made whole: sin no more, lest a worse thing come unto thee.” Who said this to the impotent man?

"இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே" இதை வியாதிஸ்தனிடம் சொன்னது யார்?

a)

Jesus

இயேசு

b)

The Jews

யூதர்கள்

c)

His parents

அவனது பெற்றோர்

8.

Jesus said, "Verily, verily, I say unto you, He that heareth my word, and believeth on him that sent me, hath everlasting life, and shall not come into ___; but is passed from death unto life."

இயேசு, "என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ___ தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்றார்.

a)

condemnation

ஆக்கினைத்

b)

Judgement

நியாயத்

c)

Hell

நரத்துக்

9.

When Jesus saw he multitude of people, He said to Philip, “whence shall we buy bread, that these may eat?” He said this to ______Philip.

இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, திரளான ஜனங்கள் தம்மிடத்தில் வருகிறதைக் கண்டு, பிலிப்புவை நோக்கி: "இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே கொள்ளலாம் என்று கேட்டார்". இதை பிலிப்புவை ____ இப்படிக் கேட்டார்.

a)

correct

திருத்தும்படி

b)

prove

சோதிக்கும்படி

c)

encourage

ஊக்குவிக்கும்படி

10.

Labour not for the meat which ___, but that meat which endureth unto everlasting life….

___ போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்;...

a)

perisheth

அழிந்துபோகிற

b)

is temporary

தற்காலிகமான

c)

is expensive

விலை உயர்ந்த

11.

When the disciples willingly received Jesus into the ship, ______ the ship was at the land where they went.

இயேசுவை படவில் ஏற்றிக்கொள்ள மனதாயிருந்தார்கள்; ___ படவு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது.

a)

immediately

உடனே

b)

the following day

அடுத்த நாள்

c)

after 10 days

10 நாட்கள் கழிந்து

12.

What is the second miracle that Jesus performed in Galilee?

கலிலேயாவில் இயேசு செய்த இரண்டாம் அற்புதம் என்ன?

a)

He healed the noble man’s son ராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரன்

b)

He raised Jairus’ daughter

யவீருவின் மகளை உயிர் பெற செய்தார்

c)

He healed the impotent man

வியாதிஸ்தனை குணமாகினார்