NEW
Font size
S
M
L
XL
WorksheetsTesting
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பரிதிமாற்கலைஞர் இயர் பெயர்
a)
வெங்கடரத்திணம்
b)
சூரிய நாராயண சாஸ்திரி
c)
சாமிநாதன்
d)
நாராயண மூர்த்தி
2.
'வா நண்பா நலந்தானா ' பாடியவர்
a)
தாராபாரதி
b)
வாணிதாசன்
c)
பாரதியார்
d)
பாரதிதாசன்
3.
திருவருட்பா இயற்றியவர் –
a)
ராமலிங்க அடிகளார்
b)
நல்லதானார்
c)
விளம்பிநாகனார்
d)
ஒட்டக்கூத்தர்
4.
உ.வே.சா அஞ்சல்தலை வெளியிட்டது –
a)
2002
b)
2003
c)
2007
d)
2006
5.
குறிஞ்சிப்பாட்டு நூலின் ஆசிரியர்
a)
கம்பர்
b)
கபிலர்
c)
இராமசந்திரகவிராயர்
d)
உத்திரர்
6.
என்பு பொருள் கூறு
a)
உடல்
b)
எலும்பு
c)
பொருள்
d)
அன்பு
7.
பிரித்தெழு : மாவிலை
a)
மா+விலை
b)
மா+இலை
c)
மாவு+இலை
d)
மாவ்+இலை
8.
கம்பராமாயணம் காதைகள்
a)
4
b)
5
c)
6
d)
7
9.
ஒழுக்கம் விழுப்பம் தரலாம் - கூறியவர்
a)
ஔவையார்
b)
திருவள்ளுவர்
c)
பாரதியார்
d)
கபிலர்
10.
மாணிக்கவாசகர் எழுப்பிய கோவில்
a)
திருபெருந்துறை
b)
திருச்சூர்
c)
திருவாரூர்
d)
திருச்செந்தூர்
Reset
