wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வலிமிகா இடங்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

(அத்தனை + பெட்டிகளும் ) என் வண்டியில் உடனடியாக வைக்கப்பட வேண்டும்.

a)

அத்தனை பெட்டிகளும் என் வண்டியில் உடனடியாக வைக்கப்பட வேண்டும்.

b)

அத்தனைப் பெட்டிகளும் என் வண்டியில் உடனடியாக வைக்கப்பட வேண்டும்.

c)

அத்தனைபெட்டிகளும் என் வண்டியில் உடனடியாக வைக்கப்பட வேண்டும்.

d)

அத்தனைப்பெட்டிகளும் என் வண்டியில் உடனடியாக வைக்கப்பட வேண்டும்.

2.

சரியான சொற்றொடரைத் தேர்தெடுக.

a)

அத்தனைப் பெரிய

b)

அத்தனைப் படங்கள்

c)

எத்தனை பேர்

d)

எத்தனைக் குட்டிகள்

3.

பிழையான சொற்றொடரைத் தெரிவு செய்க.

a)

எத்தனை முட்டாய்

b)

எத்தனை கட்டுகள்

c)

எத்தனை காகிதங்கள்

d)

எத்தனைச் சட்டைகள்

4.

அத்தனை + தடவை =

a)

அத்தனைத் தடவை

b)

அத்தனை தடவை

c)

அத்தனைதடவை

d)

அத்தனைத்தடவை

5.

சரியான சொற்றொடர்களைத் தெரிவுச் செய்க.

a)

எத்தனை சிறிய

b)

இத்தனை குழந்தைகள்

c)

அத்தணைப் பெரிய

6.

ஆசிரியர் நமக்கு ___________________ கொடுத்தார்?

a)

இத்தனைப் பாடங்களா

b)

இத்தனை பாடங்களா

c)

இத்தனைப்பாடங்களா

7.

எது சரியான வாக்கியம்?

a)

அம்மா தனது கூடையில் எத்தனைப் பழங்கள் வைத்துள்ளார்?

b)

உன் அப்பாவிடன் அத்தனை கடைகள் உள்ளதா?

c)

கமலாவிற்கு எத்தனைக் குழந்தைகள்?

d)

அமுதாவின் தங்கைக்கு இத்துனைப் படங்களும் வேண்டுமா?

8.

இத்துனை + பாசம் =

a)

இத்துனை பாசம்

b)

இத்துனைப் பாசம்

9.

சரியாக அமைந்துள்ள சொற்றொடரைத் தெரிவுச் செய்க.

a)

எத்தனை பன்றிகள்

b)

அத்தனைக் குயில்கள்

c)

இத்தனைப் பல்லிகள்

10.

பிழையான சொற்றொடர்களை அடையாளம் காண்க.

a)

இத்தனைக் கஷ்டம்

b)

எத்தனை புண்ணியம்

c)

அத்தனை கதைகள்

d)

அத்தனைக் குட்டிகள்