wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வலிமிகும் இடங்கள் (ஆண்டு 4)

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

தோழிக்கு + தந்தாள்=

a)

க்

b)

த்

c)

ப்

d)

ச்

2.

செடிகளுக்கு + தண்ணீர் =

a)

செடிகளுக்கு தண்ணீர்

b)

செடிகளுக்குத் தண்ணீர்

c)

செடிகளுக்குச் தண்ணீர்

d)

செடிகளுக்குப் தண்ணீர்

3.

அவருக்கு + துணையாக

a)

அவருக்குத் துணையாக

b)

அவருக்குச் துணையாக

c)

அவருக்கு துணையாக

4.

சமையலுக்கு + தேவையான

a)

சமையல் தேவையான

b)

சமையலைத் தேவையான

c)

சமையலுக்குத் தேவையான

d)

சமையலுகு தேவையான

5.

எங்களுக்கு +பிடித்தமான

a)

க்

b)

ச்

c)

ப்

d)

த்

6.

அலுவலகத்திற்கு + சென்றார்

a)

த்

b)

ப்

c)

ட்

d)

ச்

7.

கீழ்காணும் சொற்றொடருக்குச் சரியாக வலிமிகுந்துள்ள விடையைத் தெரிவு செய்க.


காடு + சென்றான்

a)

காட்டுக்குச் சென்றான்

b)

காட்டுக்கு சென்றான்

c)

காடு + கு + சென்றான்

d)

காடு + ஐ + சென்றான்

8.

கீழ்காணும் சொற்றொடருக்குச் சரியாக வலிமிகுந்துள்ள விடையைத் தெரிவு செய்க.


கோழி + தீனி போடுதல்

a)

கோழிக்குத் தீனி போடுதல்

b)

கோழிக்கு தீனி போடுதல்

c)

கோழி + கு + தீனி போடுதல்

d)

கோழி + ஐ + தீனி போடுதல்

9.

கீழ்காணும் சொற்றொடருக்கு சரியாக வலிமிகுந்துள்ள விடையைத் தெரிவு செய்க.


இயற்கை + தீங்கு

a)

இயற்கைக்குத் தீங்கு

b)

இயற்கைக்கு தீங்கு

c)

இயற்கைத் தீங்கு

d)

இயற்கையைத் தீங்கு

10.

சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

வீட்டை + அலங்கரித்தனர் = வீட்டைத் அலங்கரித்தனர்.

b)

பேரங்காடிக்கு + சென்றார் = பேரங்காடிக்குச் சென்றார்.

c)

குப்பையை + கொட்டினான் = குப்பையை கொட்டினான்