Worksheetsதிருப்புதல்.
Total questions: 10
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
அமுதவாணன் தன் தாத்தாவுடன் எங்குச் சென்றான்?
a)
வாரச்சந்தை
b)
கடைத்தெரு
c)
கோவில்
2.
மரபு ஒலி; நாய்_________.
a)
குறைக்கும்
b)
குரைக்கும்
c)
குலைக்கும்
3.
'ஆசி' இச்சொல்லின் பொருள்_________.
a)
வாழ்த்து
b)
புகழ்ந்து
c)
மகிழ்ந்து.
4.
_____________போட்டாலும் அளந்து போடணும்.
a)
ஆத்தில்
b)
ஆற்றில்
c)
ஆறில்.
5.
அமுதவாணன் யாரிடம் ஆசி வாங்கினான்?
a)
யானை
b)
தாத்தா
c)
பசு
6.
கையின் மறுபெயர்_____________.
a)
கரம்
b)
சிரம்
c)
புரம்
7.
விலங்குகள் உண்மையில் எதைக் கண்டு அஞ்சின?
a)
புலி
b)
முயல்
c)
கரடி
8.
தோல்வி என்பது முடிவு அல்ல, வெற்றியின்____________.
a)
எல்லை
b)
தொடக்கம்
c)
அந்தம்
9.
உலகம் என்பதன் வேறு சொல்________.
a)
தேர்
b)
பார்
c)
ஊர்
10.
பல்லாண்டு- இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________
a)
பல+ஆண்டு
b)
பல்+ஆண்டு
c)
பல்+வாண்டு.
100 %
