Worksheetsindependance
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த ஆண்டு?
a)
14 ஆகஸ்ட் 1947
b)
15 ஆகஸ்ட் 1947
c)
26 ஜனவரி 1947
2.
மகாத்மா காந்தி குஜராத்தில் எங்கு பிறந்தார்?
a)
சூரத்
b)
அகமதாபாத்
c)
போர்பந்தா்
3.
மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி பிறந்த ஆண்டு?
a)
1869 அக்டோபா் 02
b)
1872 அக்டோபா் 02
c)
1879 அக்டோபா் 02
4.
சோளக்கொல்லை பொம்மை எதனால் உருவாக்கப்படுகிறது?
a)
துணியினால்
b)
வைக்கோல்போர்
c)
காய்ந்த இலைகள்
5.
சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் உணவுகள்
a)
தோசை
b)
பிரியாணி
c)
பதநீர்
6.
சோளக்கொல்லை பிரித்து எழுதுக
a)
சோளம் + கொல்லை
b)
சோளக் + கொல்லை
c)
சோள + கொல்லை
7.
காவல்காரா் பாடலில் இடம் பெற்றுள்ள பறவை எது?
a)
கழுகு
b)
குயில்
c)
காகம்
8.
சோளக்கொல்லை பொம்மை எங்கு நின்று கொண்டிருந்தது?
a)
வீடு
b)
தோட்டம்
c)
ஆறு
9.
சோளக்கொல்லை பொம்மை எப்படி நின்று கொண்டிருந்தது?
a)
தலைவன்
b)
ராஜா
c)
அடிமை
10.
காவல்காரா் பாடலின் ஆசிரியா் யார்?
a)
ஔவையார்
b)
அதிவீரராமபாண்டியா்
c)
அழ. வள்ளியப்பா
100 %
