Worksheetsமொழி விழா 2
Total questions: 15
Worksheet time: 3mins
உலகின் மிகப் பெரிய மலை எது?
புஜி (Fuji)
கிளிமஞ்சாரோ (Kilimanjaro)
எவரெஸ்ட் (Everest)
மகலு (Makalu)
உலகின் மிகப் பெரிய நதி எது?
நைல் (Nile)
அமேசான் (Amazon)
யாங்ட்சே (Yangtze)
கங்கை (Gangai)
அப்துல் கலாமை இப்படிக் கூட அழைப்பர்.
(a)
அதிகமான தீவுகள் எந்த நாட்டில் உள்ளது?
ரஷ்யா (Russia)
பிலிப்பைன்ஸ் (Philippines)
ஸ்வீடன் (Sweden)
பிரேசில் (Brazil)
கவிஞர் கண்ணதாசன் பிறந்த வருடம் எது?
1916
1927
1935
1942
1947
உலகின் சிறிய நாடு எது?
மொனாக்கோ (Monacco)
சான் மரினோ (San Marino)
வடிகன் சிட்டி (Vatican City)
டுவலு (Tuvalu)
‘Nazi’ படை எந்த நாட்டுடையது?
ஜெர்மனி (Germany)
பிரான்ஸ் (France)
இத்தாலி (Italy)
ரஷ்யா(Russia)
இந்த பிரமிட்டின் பெயர் என்ன?
கிசா (Giza)
கூபு (Ghufu)
ஜோசோர் (Djoser)
பேண்ட் (Bent)
ரெலடிவிடி (Relativity theory) ஐ கண்டுபிடித்தவர் யார்
ஐசாக் நியூட்டன் (Isaac Newton)
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein)
பிரான்சிஸ் கிரிக் (Francis Crick)
கலிலியோ கலிலெய் (Galileo Galilei)
உலகின் ஆழமான பகுதியின் பெயர் என்ன?
(a)
சிறுவர்கள் பார்க்கும் ஹெய்டி (Heidi) என்ற கதை ஒரு உண்மை வாழ்கை கதையாகும். இக்கதையில் வரும் கதாப்பாத்திரங்கள் எந்த நாட்டை சார்ந்தவை?
ஜப்பான் (Japan)
ஜெர்மனி (Germany)
நோர்வே (Norway)
சுவிட்சர்லாந்து (Switzerland)
போலந்து (Poland)
ஹிட்லர் இறந்த நாள் எது?
1922
1925
1938
1945
1950
மகாத்மா காந்தி பிறந்த மாதம் எது?
ஏப்ரல்
ஜூன்
அக்டோபர்
ஆகஸ்ட்
பெப்ரவரி
அப்துல் கலாம் மறைந்த வருடம் எது?
2011
2015
2016
2013
வெடோ பவர் (Veto Power) எந்த நட்டிடம் உள்ளது?
(1 இற்கும் மேர்பட்டது)
அமெரிக்கா (America)
ரஷ்யா (Russia)
ஜப்பான் (Japan)
ஆஸ்திரேலிய (Australia)
