wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அடிப்படை இலக்கணம் 02/2020

Total questions: 15

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இன எழுத்துகள் கொண்ட சொற்களைத் தேர்ந்தெடுக.

a)

தங்கம்

b)

அம்மா

c)

கடம்

d)

விறகு

2.

வல்லினத்திற்கு மெல்லினம் இனமாகும் என்ற விதிக்கேற்ற சொல் யாது?

a)

மகுடம்

b)

கதவு

c)

சொந்தம்

d)

கடவுள்

3.

கீழ்க்காணும் படங்களுள் எது இன எழுத்துச் சொல் அல்லாத படம்?

a)
b)
c)
d)
4.

கீழ்க்காணும் எழுத்துகளுள் எவை சுட்டெழுத்துகள்?

a)

b)

c)

d)

5.

சுட்டுப்பெயர் இரு வகைப்படும். அவை யாவை?

a)

அச்சுட்டி

b)

அகச்சுட்டு

c)

இடச்சுட்டு

d)

புறச்சுட்டு

e)

முடிசூட்டு

6.

'அக்கவிஞர்' எனும் சொல் எவ்வகைச் சுட்டுப்பெயர்?

a)

முடிச்சூட்டு

b)

அச்சுட்டு

c)

புறச்சுட்டு

d)

அகச்சுட்டு

7.

புறச்சுட்டு சொற்களைத் தெரிவு செய்க.

a)

அக்காவியம்

b)

காவியநாயகி

c)

இந்த

d)

இக்கவிதை

8.

'சுட்டுப் பெயரில் உள்ள சுட்டெழுத்தை விலக்கிவிட்டால் மீதமுள்ள எழுத்துகள் பொருள் தரா.'

a)

அச்சுட்டு

b)

அகச்சுட்டு

c)

புறச்சுட்டு

d)

இச்சுட்டு

9.

வினா எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

3

b)

5

c)

7

d)

12

10.

வினா எழுத்துகளைத் தெரிவு செய்க.

a)

b)

c)

d)

யா

11.

வினா எழுத்துகளைத் தேர்ந்தெடுக.

a)

b)

c)

யா

d)

e)

12.

வினா எழுத்துகள் இரண்டு வகைப்படும். அவை...

a)

எவ்வினா

b)

புறவினா

c)

அவ்வினா

d)

அகவினா

13.

வினாச் சொல்லில் உள்ள வினா எழுத்தை விலக்கினால் மீதமுள்ள எழுத்துகள் பொருள் தரும்.

a)

பிரவினா

b)

எவ்வினா

c)

அகவினா

d)

புறவினா

14.

அகவினாச் சொற்களைத் தெரிவு செய்க.

a)

எப்படி

b)

அம்மி

c)

யார்

d)

அவனா

15.

புறவினாச் சொற்களைத் தெரிவு செய்க

a)

ஆலயமா?

b)

கடவுளோ?

c)

எப்படி?

d)

அவரா?