wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

லகர, ழகர, ளகரச் சொற்கள்

Total questions: 12

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

கடற்கரையில் நின்று கடல் _______________ பார்த்து இரசித்தோம்.

a)

அளை

b)

அழை

c)

அலை

2.

தம்பியின் தலைமுடியை அம்மா வாஞ்சையுடன் ______________ந்தவாறு அமர்ந்திருந்தாள்.

a)

அளை

b)

அழை

c)

அலை

3.

மாணவனின் பெயரைச் சொல்லி ஆசிரியர் __________________ த்தார்.

a)

அளை

b)

அழை

c)

அலை

4.

வெகுதூரம் நடந்ததால் தங்கைக்குக் கால் ____________ ஏற்பட்டது.

a)

வழி

b)

வலி

c)

வளி

5.

தோட்டத்திற்குச் செல்லும் _________________ கரடுமுரடாக இருந்தது.

a)

வழி

b)

வலி

c)

வளி

6.

காற்றை _________________ என்றும் கூறலாம்.

a)

வழி

b)

வலி

c)

வளி

7.

குரங்கின் _______________ நீளமாக இருந்தது.

a)

வாள்

b)

வால்

c)

வாழ்

8.

வீரர்கள் கையில் கூர்மையான _____________ வைத்திருந்தனர்.

a)

வாள்

b)

வாழ்

c)

வால்

9.

முதியவர் மணமக்கள் ' நீடூழி ___________க' என வாழ்த்தினார்.

a)

வாள்

b)

வால்

c)

வாழ்

10.

தம்பி புலியைக் கண்டு ____________ பிடித்தவன் போல் அலறினான்.

a)

கிளி

b)

கிழி

c)

கிலி

11.

புதத்கங்களை மாணவர்கள் _________க்கக் கூடாது.

a)

கிளி

b)

கிழி

c)

கிலி

12.

பச்சை நிற _________ ஒன்று மரக்கிளையில் அமர்ந்திருந்தது.

a)

கிளி

b)

கிழி

c)

கிலி