wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நலக்கல்வி

Total questions: 8

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இருதய நோய் ஏற்படுவதற்கான காரணம் என்ன?

a)

உடற்பயிற்சியின்மை

b)

ஒவ்வாமை

c)

புகைக்கும் பழக்கம்

2.

ஆஸ்துமா நோய் ஏற்படுவதற்கான காரணங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

உடல் பருமன்

b)

ஒவ்வாமை

c)

மிருகங்களின் உரோமம்

3.

சிறுநீரகப் பாதிப்பினால் ஏற்படும் விளைவு என்ன?

a)

மூச்சு திணரல்

b)

கால் வீங்குதல்

c)

தொடர் இருமல்

4.

தொற்றா நோய்களைத் தேர்ந்தெடுக்கவும்

a)

நீரிழிவு நோய்

b)

ஆஸ்துமா நோய்

c)

வயிற்று வலி

5.

நீரிழிவு நோயினைத் தவிர்க்கும் முறை என்ன?

a)

உணவில் உப்பைக் குறைத்தல்

b)

சிறுநீரை அடக்குதலைத் தவிர்த்தல்

c)

நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்தல்

6.

இனிப்புப் பண்டங்களைத் தொடர்ந்து உண்பதால் நீரிழிவு நோய் ஏற்படும்.

a)

சரி

b)

தவறு

7.

இருதய நோயினால் ஏற்படும் விளைவுகள் என்ன?

a)

நெஞ்சு படபடப்பு

b)

பக்கவாதம்

c)

அடிக்கடி சிறுநீர் கழித்தல்

8.

போதிய அளவு நீர் அருந்தினால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படாது.

a)

சரி

b)

தவறு