NEW
Font size
Worksheetsஇரட்டைக்கிளவி ஆண்டு 6
Total questions: 10
Worksheet time: 5mins
இரட்டைக்கிளவியைப் பிரித்து எழுதினால் பொருள் தராது.
ஆம்
இல்லை
சிடுசிடு என்பதன் பொருள் என்ன?
கோபத்தைப் பேச்சில் காண்பது
சினக்குறிப்புக் காட்டுதல்
வன்மையான ஒலியுடன் கூடிய செயல்
கன்னத்தில் அறைதல்
முரட்டுக் குதிரையைச் சாட்டையால் அடிக்கும் போது ஏற்படும் ஒலி
தடதட
பளார்பளார்
பளீர்பளீர்
மடமட
செந்தமிழாள் உயர்ந்த கட்டடம் _______________ என சரிந்து விழுவதைக் கண்டு அதிர்ந்து போனாள்.
நறநற
மளமள
மடமட
கிடுகிடு
இப்படத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.
பளபள
தகதக
மினுமினு
இரட்டைக்கிளவி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
தேன்மொழி கோபத்தில் பற்களை நறநற என கடித்தாள்.
சலசல என ஓடும் ஆற்று நீரைக் கண்டு அனைவரும் இரசித்தனர்.
மாட்டைப் பளார்பளார் என சாட்டையால் அடித்ததால் அவனைத் திட்டினர்.
நகைச்சுவைப் படத்தைக் கண்டு கலகல என சிரித்தான்.
யாரோ தன் வீட்டுக் கதவைத் ________________என தட்டுவதைக் கேட்ட மாலினி பயந்து நடுங்கினாள்.
தடதட
மடமட
சிடுசிடு
கடுகடு
கீழ்க்கண்டவையில் எது இரட்டைக்கிளவி அல்ல?
ஆடல்பாடல்
கிலுகிலு
தரதர
திருதிரு
திருடும் போது கையும் களவுமாகப் பிடிபட்ட அவன் __________ என விழித்தான்.
மடமட
சிடுசிடு
திருதிரு
நறநற
இரட்டைக்கிளவியைப் பிரித்து எழுதலாம்.
ஆம்
இல்லை
