NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇலக்கணம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
அகர, இகர ஈற்று வினையெச்சங்களின் பின்
a)
வலிமிகும்
b)
வலிமிகாது
2.
செய்ய + சொல்
a)
செய்ய சொல்
b)
செய்யச்சொல்
3.
இங்கு + தங்கிட்டு
a)
இங்குதங்கிட்டு
b)
இங்குத்தங்கிட்டு
4.
மூக்கு + கயிறு
a)
மூக்குக் கயிறு
b)
மூக்கு கயிறு
5.
செய்து + காட்டினார்
a)
செய்து காட்டினார்
b)
செய்துக்காட்டினார்
6.
கண்டு + பிடித்தான்
a)
கண்டு பிடித்தான்
b)
கண்டுப்பிடித்தான்
7.
சர்வ+அதிகாரி
a)
சர்வ அதிகாரி
b)
சர்வஅதிகாரி
c)
சர்வாதிகாரி
8.
குணாதிசயம்
a)
குணம் + அதிசயம்
b)
குணா + அதிசயம்
c)
குண + அதிசயம்
9.
எச்சம் என்றால்
a)
பெயரெச்சம்
b)
வினையெச்சம்
c)
முற்றுப்பெறாத வினைச்சொல்
d)
முற்றுப்பெறாத வினைச்சொல் எனப்படும்.பெயர்ச்சொல்லையோ வினைச்சொல்லையோ தழுவி வரும்.
10.
புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
a)
இருவகைப்படும்
b)
மூன்றுவகைப்படும்
c)
இயல்பு புணர்ச்சி மற்றும் விகாரப் புணர்ச்சி
Reset
