Font size
S
M
L
XL
Worksheetsதிசைப்பெயர் புணர்ச்சி
Total questions: 11
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
வடக்கு + கிழக்கு =
a)
வடக்குகிழக்கு
b)
வடகிழக்கு
c)
வன்கிழக்கு
d)
கீழ்வடக்கு
2.
__________ க் குறிக்கும் சொல்லைத் திசைப்பெயர் என்பர்.
a)
இடத்தை
b)
பெயரை
c)
இனத்தை
d)
திசையை
3.
தெற்கு + நாடு =
a)
தென்னாடு
b)
தெற்குநாடு
c)
தெந்நாடு
d)
தெற்றாடு
4.
மேற்கு + நாடு =
a)
மேற்றாடு
b)
மேனாடு
c)
மேல்நாடு
d)
மேந்நாடு
5.
கிழக்கு + திசை =
a)
கீழ்திசை
b)
கிழக்குத்திசை
c)
கிழக்குதிசை
d)
கீழ்த்திசை
6.
திசைப்பெயர் புணர்ச்சியில் எத்தணை திசைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது?
a)
8
b)
12
c)
4
d)
6
7.
மேற்கு + திசை =
a)
மேல்திசை
b)
மேற்கிசை
c)
மேற்திசை
d)
மேற்றிசை
8.
திசைப்பெயர் புணர்ச்சி எத்தணை வகை உண்டு?
a)
4
b)
6
c)
8
d)
3
9.
தெற்கு + மேற்கு = தென்மேற்கு
a)
சரி
b)
தவறு
10.
மேற்றிசை = மேல் + திசை
a)
சரி
b)
தவறு
11.
மேற்கு + நாடு = மேனாடு
a)
சரி
b)
தவறு
Reset
