NEW
Font size
Worksheetsவகுப்பு 8 வேற்றுமை
Total questions: 10
Worksheet time: 4mins
முதல் வேற்றுமையின் வேறு பெயர் -----------------
செயப்படுபொருள் வேற்றுமை
விளி வேற்றுமை
எழுவாய் வேற்றுமை
கருவி வேற்றுமை
வேற்றுமை ------------- வகைப்படும்.
6
8
5
10
நான்காம் வேற்றுமை உருபு ---------------
இல்
ஐ
அது
கு
ஐந்தாம் வேற்றுமைக்கு உதாரணம்
காக்கையின் நிறம் கொண்டது
தந்தைக்குக் கொடு
அவனது சட்டை
கண்ணன் வந்தான்
--------------- பொருளை வேறுபடுத்துவது வேற்றுமை .
வினைச் சொல்லின்
இடைச் சொல்லின்
உரிச் சொல்லின்
பெயர்ச் சொல்லின்
------------ வேற்றுமைக்கு உருபு இல்லை.
2
6
8
3
புத்தகம் படித்தான் என்பது -------------
எழுவாய் வேற்றுமை
விளி வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை
பயன்பாட்டில் இல்லாத வேற்றுமை உருபு
கு
அது
இன்
ஆது , அ
வடக்கின் எதிர் திசை கிழக்கு என்பது ----------- வேற்றுமை
ஐந்தாம்
ஏழாம்
எட்டாம்
இரண்டாம்
கண்ணா வா என்பது -------------- வேற்றுமை
எழுவாய்
விளி வேற்றுமை
ஆறாம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
