wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

யாப்பிலக்கணம்/அணி இலக்கணம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மரபுக்கவிதைகள் எழுவதற்கான இலக்கணம் ________ எனப்படும்

a)

யாப்பிலக்கணம்

b)

அணி இலக்கணம்

c)

புணர்ச்சி

2.

யாப்பிலக்கணம் எத்தனை உறுப்புகள் கொண்டது

a)

5

b)

6

c)

7

3.

அசை எத்தனை வகைப்படும்

a)

2

b)

4

c)

3

4.

வெண்பா எந்த ஓசை உடையது

a)

செப்பல் ஒசை

b)

துள்ளல் ஒசை

c)

தூங்கள் ஒசை

5.

சீர்கள்‌ ________ வகைப்படுத்துவர்.

a)

4

b)

2

c)

5

6.

உவமையை மட்டும் கூறி,அதன் மூலம் கூறவந்த கருத்தை உணரவைப்பது

a)

பிறிதுமொதல் அணி

b)

வேற்றுமை அணி

c)

இரண்டு மொழிதல் அணி

7.

ஒரே செய்யுளை இருபொருள்படும்படி பாடுவது ______ அணி

a)

இயல்பு நவற்சி

b)

இரட்டுறமொழிதல்

c)

பிறிதுமொழிதல்

8.

இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர் ______ அணி

a)

வேற்றுமை

b)

உவமை

c)

சிலேடை

9.

இரண்டு பொருள்களுக்கு இதடயே உள்ள ஒற்றுமையைப் கூறி,பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது

a)

வேற்றுமை அணி

b)

பிரிந்து மொழிதல் அணி

c)

உவமை அணி

10.

பிரிந்து மொழிதல் அணியின் ______ மட்டும் இடம்பெறும்.

a)

உவமை

b)

உவமேயம்

c)

சந்தம்