wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தன் வினை /பிறவினை

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

பிறவினை வாக்கியத்தைத் தேர்ந்தெடு.

a)

கணேசன் கதைப் புத்தகம் படித்தான்.

b)

கதையைத் தம்பியிடம் கூறினான்.

c)

அக்கதையைத் தன் தம்பியைக் கொண்டு எழுதுவித்தான்.

2.

பின்வருவனவற்றில் சரியான பிறவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

கவிதா பாடுகிறாள்.

b)

சிறுவர்கள் விளையாடுகின்றனர்.

c)

அக்காள் சமைக்கிறாள்.

d)

அண்ணன் படிப்பித்தான்

3.

சரியான தன்வினை பிறவினை இணையைத் தெரிவு செய்க.

a)

கற்றார் - கற்கிறார்

b)

சென்றார் – செல்கிறார்

c)

பாடினார் - பாடுவார்

d)

செய்தார் - செய்வித்தார்

4.

தானாகச் செய்யும் செயலைத் தெரிவிப்பது _________________ ஆகும்.

a)

தன்வினை

b)

பிறவினை

5.

தாய் குழந்தைக்கு உணவு உண்பித்தாள்.

a)

தன்வினை வாக்கியம்

b)

பிறவினை வாக்கியம்

c)

செய்வினை வாக்கியம்

d)

செயப்பாட்டுவினை வாக்கியம்

6.

தந்தை மகனை நன்றாகப் படிப்பித்தார் ---------

a)

தன்வினை

b)

பிறவினை

7.

தன்வினை என்றால் என்ன ?

a)

ஒருவர் தானே செய்வது.

b)

பிறரைச் செய்யும்படி ஆக்குவது.

c)

ஒரு வாக்கியம் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் அமையும் வாக்கியத்தில், செயப்படுபொருளோடு ‘ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமை உருபு சேர்ந்துவரும்.

d)

செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமையும்.

8.

சரியான பிறவினை விடையைத் தேர்ந்தெடு.

a)

உண்டான்

b)

தேடுவித்தான்

c)

பயிற்றுவித்தான்

d)

ஆணையிடுதல்

9.

பிறவினை என்றால் என்ன?

a)

ஒரு செயலைப் பிறரைக் கொண்டு செய்வது

b)

ஒரு செயலைத் தாமே செய்வது

10.

ஆசிரியர் பாடம் கற்றார் என்பதன் இலக்கண குறிப்பு

a)

தன்வினை

b)

பிறவினை

c)

செயப்பாட்டுவினை