Worksheetsவளர்தமிழ் வினாடி வினா-1
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
தொன்மை’ என்னும் சொல்லின் பொருள் ………………..
a)
புதுமை
b)
பழமை
c)
பெருமை
d)
சீர்மை
2.
“தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர்………….
a)
கண்ண தாசன்
b)
பாரதியார்
c)
பாரதிதாசன்
d)
வாணிதாசன்
3.
நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது ……………
a)
சிறப்பு
b)
மொழி
c)
புதுமை
d)
சிந்தனை
4.
தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல் ……………
a)
நன்னூல்
b)
திருக்குறள்
c)
தொல்காப்பியம்
d)
சிலப்பதிகாரம்
5.
தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் _______________எழுத்துகளாகவே அமைந்துள்ளன.
a)
வலஞ்சுழி
b)
இடஞ்சுழி
c)
வலஞ்சுழி இடஞ்சுழி
d)
சுழி
100 %
