Worksheetsஇன்பத்தமிழ் - கடை
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பாரதியார் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாக தம் பெயரை __________ என மாற்றிக்கொண்டார்.
a)
பாரதிதாசன்
b)
கவிஞர்
c)
புலவர்
2.
'நிலவு + என்று' சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
a)
நிலயென்று
b)
நிலவென்று
c)
நிலவன்று
3.
பாரதிதாசனின் தந்தையார் பெயர் ____________
a)
கனகசபை
b)
ரத்தினம்
c)
மாணிக்கம்
4.
'தமிழ் + எங்கள்' - சேர்த்து எழுதுக
a)
தமிழங்கள்
b)
தமிழெங்கள்
c)
தமிழுங்கள்
5.
'அசதி' என்னும் சொல் தரும் பொருள் __________
a)
சோர்வு
b)
சுறு சுறுப்பு
c)
மகிழ்ச்சி
6.
'செம்பயிர்' பிரித்து எழுதுக __________
a)
செம்மை + பயிர்
b)
செம் + பயிர்
c)
செமை + பயிர்
7.
பாரதிதாசன் ___________ கருத்துக்களை பாடு பொருளாகப் பாடியுள்ளார்.
a)
புரட்சி
b)
வருத்தம்
c)
சோர்வு
8.
மணம் என்பதன் பொருள்
a)
வாசனை
b)
உள்ளம்
c)
மனது
9.
இளமை என்பதன் எதிர்ச்சொல்
a)
இனிமை
b)
முதுமை
c)
வளமை
d)
புதுமை
10.
சுப்புரத்தினம், புரட்சிக்கவி, பாவேந்தர் என்றெல்லாம் அழைக்கப்படுபவர்
a)
பாரதியார்
b)
பாரதிதாசன்
c)
திருவள்ளுவர்
d)
பெருஞ்சித்திரனார்
100 %
