NEW
Font size
WorksheetsAnemia
Total questions: 10
Worksheet time: 5mins
இரத்தத்தில் இருக்கும் கீழ்க்கண்டவற்றுள் எதன் குறைபாட்டால் இரத்தசோகை ஏற்படுகிறது?
பிளாஸ்மா
வெள்ளை இரத்த அணுக்கள்
சிகப்பு இரத்த அணுக்கள்
தட்டுக்கள்
சிகப்பு இரத்த அணுக்களில் கீழ்க்கண்டவற்றுள் எது முக்கிய பங்கு வகிக்கிறது?
பார குளோபின்
டெட்ரா குளோபின்
ஹீமோகுளோபின்
செப்டா குளோபின்
ஹீமோகுளோபின் குறைபாட்டால் ஏற்படும் நோய் எது?
இரத்தசோகை
காய்ச்சல்
வயிற்றுப்போக்கு
மூச்சடைப்பு
சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்திக்கு தேவையானவை எவை?
இரும்புச்சத்து
போலிக் அமிலம்
வைட்டமின் பி12
இவை அனைத்தும்
ஹீமோகுளோபினின் முக்கிய செயல்பாடு எது?
எலும்பு வளர்ச்சிக்கு உதவுதல்
தொற்றுக்களை எதிர்த்தல்
நுரையீரலிலிருந்து மற்ற உறுப்புகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லுதல்
உடல் மற்றும் மனவளர்ச்சிக்கு உதவுதல்
இரத்தப்போக்கு மற்றும் இரத்தசோகைக்கு காரணம் எது?
மாதவிடாய்
மலேரியா
குடல் புழுக்கள் இரத்தத்தை உறிஞ்சுவது
இவை அனைத்தும்
இரத்தசோகை உள்ள நபரை கீழ்க்கண்டவற்றுள் எதை பார்த்து கண்டறிய முடியும்?
மனதளவில் சோர்வு
வேகமான நாடித்துடிப்பு மற்றும் இதயத்துடிப்பு
வெளிறிய நாக்கு,உள்ளங்கை,உள்ளங்கால்கள்
இவை அனைத்தும்
இரும்புச்சத்து நிறைந்த உணவு உட்கொள்ளும் பொழுது உடன் சேர்த்து எவ்வகை உணவு உட்கொள்ளுவதால், இரும்புச்சத்தை உடல் அதிகமாக உட்கவர்கிறது?
வைட்டமின் A
வைட்டமின் C
கொழுப்பு
வைட்டமின் B
உடல் இரும்புச்சத்தை அதிகமாக உட்கவர்தலை அதிகரிப்பது எவ்வாறு?
புளிப்புச்சுவை நிறைந்த எலுமிச்சம் பழம்,கொய்யா,ஆரஞ்சு,நெல்லி மற்றும் உலர்ந்த பழ வகைகள்
டீ மற்றும் காபி அருந்துதல்
நெய் மற்றும் எண்ணெய்
உணவு சாப்பிடுயதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவும் பின்னதாகவும் தேநீர் அல்லது காபி குடிக்காதீர்கள் , அது இரும்புசத்து உறிஞ்சுதலை குறைக்கிறது?
ஆம்
இல்லை
