Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இல்ல வழிபாடு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இல்ல வழிபாடு ஏன் நடைபெறுகிறது?

ille vazhipaadu een naidaiperukirathu?

a)

நாம் தினந்தோறுன் ஆலயத்திற்குச் செல்ல இயலாது.

naam thinaththoorum aalayaththirku sella iyalaathu.

b)

நமக்கு வேலை இல்லாததால்

namakku veelai illaathathaal

2.

இல்ல வழிபாடு என்றால் என்ன?

illa vazhipaadu enraal enna?

a)

இல்லங்களில் இறைவனின் திருவுருவங்கள் வைத்துக் காலையும் மாலையும் வழிபாடு செய்வது.

illangkalil iraivanin thiruvuruvangkal vaiththu kaalaiyum maalaiyum vazhipaadu seyvathu.

b)

இல்லங்களில் இறைவனின் திருவுருவங்கள் வைத்து இரவில் வழிபாடு செய்வது.

illangkalil iraivanin thiruvuruvangkal vaiththu iravil vazhipaadu seyvathu.

3.

எது இல்ல வழிபாட்டுக்கு உகந்த நேரம்? இரண்டு விடையைத் தெரிவு செய்க.

ethu illa vazhipaaddukku ukanthe neram? irandu vidaiyai therivu seyka.

a)

இரவு

iravu

b)

காலை

kaalai

c)

மதியம்

mathiyam

d)

பிற்பகல்

pirpakal

4.

இல்ல வழிபாடு செய்யும் முறையில், சுத்தம் செய்தலில் எத்தனை பிரிவுகள் உள்ளன?

ille vazhipaadu seyyum muraiyil, suththam seythalil eththanai pirivukal ullana?

a)

0

b)

1

c)

2

d)

3

5.

சுயச் சுத்தம் என்றால் என்ன?

suya suththam enraal enna?

a)

இல்ல வழிபாடு இடத்தைத் தூய்மைப் படுத்திக்கொள்ளுதல்

ille vazipaadu idaththai thuuymai paduththikkolluthal

b)

வீட்டைத் தூய்மைப் படுத்துதல்

veeddai thuuymai paduththikkolluthal

c)

பிறரைத் தூய்மைப் படுத்திக்கொள்ளுதல்

pirarai thuuymai paduththikkolluthal

d)

தன்னைத் தூய்மைப் படுத்திக்கொள்ளுதல்

thannai thuuymai paduththikkolluthal

6.

புறச் சுத்தம் என்றால் என்ன?

pura suththam enraal enna?

a)

பிறரைத் தூய்மைப் படுத்திக்கொள்ளுதல்

pirarai thuuymai paduththikkolluthal

b)

தன்னைத் தூய்மைப் படுத்திக்கொள்ளுதல்

thannai thuuymai paduththikkolluthal

c)

சுற்றுப்புறத்தை தூய்மை படுத்துதல்

surrupuraththai thuuymai paduththuthal

7.

இல்ல வழிபாட்டில், வீட்டைச் சுத்தம் செய்தலைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.

illa vazipaaddil, viiddai suththam seythalai kurikkum padaththai therivu seyka.

a)
b)
c)
8.

படம் எதனைக் குறிக்கிறது?

padam ethanai kurikkkirathu?

a)

சுவாமி மேடையைச் சுத்தம் செய்தல்

suvaami medaiyai suththam seythal

b)

சுவாமி மேடையில் இருக்கும் பொருட்களை சுத்தம் செய்தல்

suvaami medaiyil irukkum porudkalai suththam seythal

c)

தேவாரம் பாடுதல்

thevaaram paaduthal

9.

படம் எதனைக் குறிக்கிறது?

padam ethanai kurikkirathu?

a)

தூப தீபம் ஏற்றுதல்

thuupa thiipam erruthal

b)

ஊதுபத்தி ஏற்றுதல்

uthupaththi erruthal

c)

சலம்பு ஏற்றுதல்

salampu erruthal

d)

அகல் விளக்கு ஏற்றுதல்

akal vilakku erruthal

10.

படம் எதனைக் குறிக்கிறது?

padam ethanai kurikkirathu?

a)

சிறிது நேரம் அமர்ந்து பார்த்தல்

sirithu neram amarnthu paarththal

b)

சிறிது நேரம் அமர்ந்து பாடுதல்

sirithu neram amarnthu paaduthal

c)

சிறிது நேரம் அமர்ந்து பாடல் கேட்டல்

sirithu neram amarnthu paadhal keddal

d)

சிறிது நேரம் அமர்ந்து தியானித்தல்

sirithu neram amarnthu thiyaaniththal