NEW
Font size
Worksheetsஇயல்-6 அகப்பொருள் இலக்கணம்
Total questions: 10
Worksheet time: 3mins
பொருள் என்பது __________ குறிக்கும்.
ஒழுக்கமுறை
அரசமுறை
நெறிமுறை
பொழுது ___________________ வகைப்படும்.
மூன்று
இரண்டு
ஐந்து
ஒரு ஆண்டின் ஆறு கூறுகள் ___________________
சிறுபொழுது
பெரும்பொழுது
கருப்பொருள்
ஆனி.ஆடி எந்த காலத்திற்குரிய மாதங்கள்?
இளவேனிற் காலம்
முதுவேனிற்காலம்
கார்காலம்
பின்பனி காலத்திற்குரிய மாதங்கள்______,________________
ஐப்பசி, கார்த்திகை
மார்கழி, தை
மாசி,பங்குனி
மாலை பொழுது _______________
பிற்பகல் 2 முதல் 6
மாலை 6 முதல் இரவு 10
இரவு 10 முதல் இரவு 2
வைகறைக்குரிய நேரம் எது?
இரவு 2 முதல் காலை 6
இரவு 10 முதல் இரவு 2
காலை6 முதல் 10
முல்லை நிலத்தின் பெரும்பொழுது _______________
இளவேனிற் காலம்
முதுவேனிற் காலம்
கார்காலம்
நெய்தல் நிலத்தின் சிறுபொழுது ______________
எற்பாடு
நண்பகல்
யாமம்
கருப்பொருள் மொத்தம் எத்தனை?
பன்னிரெண்டு
பதினான்கு
பதின்மூன்று
