Worksheetsதொகைநிலைத் தொடர்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தொடரின் வகைகள்
a)
6
b)
2
c)
4
2.
உருபுகளோ இடைச்சொற்களோ மறைந்து வருவது
a)
தொகைநிலைத் தொடர்
b)
தொகாநிலைத் தொடர்
c)
பெயர்ச்சொற்கள்
3.
தொகைநிலைத் தொடர் வகைகள்
a)
2
b)
6
c)
4
4.
இரண்டாம் வேற்றுமைத் தொகைநிலைத் தொடர்
a)
மரம் ஏறினான்
b)
மரம் வெட்டினான்
c)
மரத்தை வெட்டினான்
5.
காலம் காட்டும் இடைநிலைகள் மறைந்து வருவது
a)
வினைத்தொகை
b)
பண்புத்தொகை
c)
வேற்றுமைத்தொகை
6.
வினைத்தொகை
a)
விரிந்த. மலர்
b)
விரிகின்ற மலர்
c)
விரி மலர்
7.
ஆகிய ஆன உருபுகள் மறைந்து வருவது
a)
உவமைத்தொகை
b)
உம்மைத்தொகை
c)
பண்புத்தொகை
8.
செந்தமிழ்
a)
பண்புத்தொகை
b)
வினைத்தொகை
c)
அன்மொழித்தொகை
9.
வினைத்தொகை
a)
விரிந்த. மலர்
b)
விரிகின்ற மலர்
c)
விரி மலர்
10.
உவமைத்தொகை
a)
தேன் போன்ற மொழி
b)
தேன் ஆகிய மொழி
c)
தேன்மொழி
100 %
