NEW
Font size
WorksheetsCompetitive exam - 1
Total questions: 10
Worksheet time: 29mins
சந்திப்பிழை நீக்கி எழுதுக
எப்படிச் செய்தால் நல்லதோ அப்படிச் செய்க
எப்படிச் செய்தால் நல்லதோ அப்படி செய்க
எப்படி செய்தால் நல்லதோ அப்படிச் செய்க
எப்படி செய்தால் நல்லதோ அப்படி செய்க
சந்திப்பிழையற்ற தொடரைக் காண்க
மரச் சாமான்கள் வாடகைக்கு கிடைக்கும்
மர சாமான்கள் வாடகைக்குக் கிடைக்கும்
மரச் சாமான்கள் வாடகைக்குக் கிடைக்கும்
மர சாமான்கள் வாடகைக்கு கிடைக்கும்
மரபுப்பிழை நீங்கிய தொடர் எது?
காகம் கூவும், குயில் கூவும்
காகம் கரையும், குயில் கூவும்
காகம் கத்தும், குயில் கூவும்
காகம் கரையும், குயில் கத்தும்
ஒருமை பன்மை பிழை நீக்கி எழுதுக
மாணவர் தேர்வு எழுதினார்கள்
மாணவர்கள் தேர்வு எழுதினாள்
மாணவர்கள் தேர்வு எழுதினான்
மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்
பிரித்து எழுதுக - அமைந்திருந்தது
அமைந்து + இருந்தது
அமைந்தி + இருந்தது
அமைந்தது + இருந்தது
அமை + இருந்தது
பிரித்து எழுதுக - பாலாடை
பால் + லாடை
பால் + ஆடை
பால் + அடை
பாலா+ ஆடை
சேர்த்து எழுதுக - கருமை + இருள்
காருஇருள்
கருமைஇருள்
கார்இருள்
காரிருள்
எதிர்ச்சொல் கண்டுபிடிக்க - நன்மை
தீமை
பொய்மை
பகைமை
முதுமை
எதிர்ச்சொல் தருக - அஞ்சாமை
அஞ்சுதல்
இகழாமை
அஞ்சாமல் இருத்தல்
பயப்படாமல் இருத்தல்
பின்வரும் சொற்களை அகர வரிசைப் படுத்துக - ஓணான், மயில், சொன்னான், சிதம்பரம்
சொன்னான், ஓணான், மயில், சிதம்பரம்
சிதம்பரம், ஓணான், மயில், சொன்னான்
ஓணான், சிதம்பரம், சொன்னான், மயில்
ஓணான், மயில், சொன்னான், சிதம்பரம்
