Worksheetsஆண்டு 2 - இடம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நான் மகிழுந்தில் சென்றேன்.
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
2.
மயில் தோகை விரித்து ஆடியது.
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
3.
உமது படைப்பு மிகவும் அருமை.
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
4.
கண்ணன் புல்லாங்குழல் இசைத்தான்.
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
5.
உமது பெயரை நான் அறிவேன்.
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
6.
6. கவினா பட்டம் பெற்றாள்.
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
7.
சிறுவர்கள் பள்ளிக்குச் செல்கின்றனர்.
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
8.
நாங்கள் அப்பாவிற்குப் பரிசு தந்தோம்.
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
9.
நீவிர் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
10.
மான் காட்டில் துள்ளித் திரிந்தது.
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
100 %
