NEW
Font size
WorksheetsIIIrd Tamil September Ist week
Total questions: 10
Worksheet time: 5mins
கண்ணன் நான் நாளை வருகிறேன் என்றான் --
சரியான நிறுத்தற் குறியீடு இடப்பட்ட வாக்கியத்தை தேர்ந்தெடு.
கண்ணன் நான் நாளை, வருகிறேன் என்றான்.
"கண்ணன் நான் நாளை வருகிறேன்" என்றான்.
கண்ணன் நான் நாளை வருகிறேன் என்றான்.
கண்ணன் நான் நாளை வருகிறேன் என்றான்?
"Tiffin" -- சரியான தமிழ் சொல் என்ன?
காலை உணவு
மதிய உணவு
இரவு உணவு
சிற்றுண்டி
அரசனின் ஆலோசகர் ________.
மந்திரி
படைத் தளபதி
படைவீரன்
புலவர்
உயிர் மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை __________.
30
247
216
18
"இந்தியா" -- மெய்யெழுத்தின் இனமறிந்து கூறு.
மெல்லினம்
வல்லினம்
இடையினம்
எதுவும் இல்லை
வானவில்லின் நிறங்கள் மொத்தம் _________.
எட்டு
ஏழு
ஆறு
ஐந்து
மகாத்மா காந்தி ________ மாநிலத்தில் பிறந்தார்.
கேரளா
குஜராத்
தமிழ் நாடு
கர்நாடகா
பெயர்ச்சொல்லைத்தேர்ந்தெடு:-
வரைகிறான்
நீந்தினான்
தூங்குகிறான்
மதுரை
சரியானபன்மை சொல்லைத் தேர்வு செய் --
"சொல்"
சொற்கள்
சொல்கள்
சொற்க்கள்
எதுவும் இல்லை
வடமொழி சொல்லைத் தேர்வு செய்:-
சனவரி
நமஸ்காரம்
வருசம்
சன்னல்
