NEW
Font size
Worksheetsதமிழர் வரலாறு (பாரி, பேகன்)
Total questions: 10
Worksheet time: 5mins
பாரி எந்த நாட்டை ஆண்டு வந்தான்?
மதுரை
ஆவினன் குடி
பழனி மலை
பறம்பு மலை
பாரி புலவோரை புரக்கும் _________________.
வறியவன்
புரவலன்
கள்வன்
பாணன்
பாரி எந்தக் கொடி நிலத்தில் கிடப்பதைக் கண்டான்?
மல்லிகைக் கொடி
பயிற்றங் கொடி
முல்லைக் கொடி
அவரைக் கொடி
பாரியினுடைய மிகச்சிறந்த நண்பர் யார்?
கபிலர்
கம்பர்
பாரதியார்
ஒட்டக்கூத்தர்
பாரி நிலத்தில் கிடந்த கொடிக்கு எதைக் கொழுகொம்பு ஆக்கினான்?
தூணை
மரத்தை
தேரை
அரண்மனையை
பேகன் எந்த நாட்டை ஆண்டு வந்தான்?
பறம்பு மலை
ஆவினன் குடி
திருத்தணிகை
மாவிட்டபுரம்
ஆவினன் குடியின் இன்னொரு பெயர் என்ன?
பொதினி
மதுரை
சென்னை
அலங்காநல்லூர்
பேகன் அரண்மனைக்குத் திரும்புகையில் எந்த விலங்கு குளிரால் நடுங்குவதைக் கண்டான்?
குயில்
மாடு
மான்
மயில்
பொதினியின் இன்றைய பெயர் என்ன?
திருச்செந்தூர்
மதுரை
பழனி
திருகோணமலை
”மயிலுக்குப் போர்வை ஈந்தவன்” எனப் புகழப்படும் மன்னன் யார்?
அதியமான்
ஓரி
பேகன்
பாரி
