NEW
Font size
Worksheetsஇயல்-6 பாய்ச்சல்(துணைப்பாடம்)
Total questions: 10
Worksheet time: 3mins
"பாய்ச்சல்" கதையின் ஆசிரியர் ________________.
மு.கந்தசாமி
சா.கந்தசாமி
கு.கந்தசாமி
பாய்ச்சல் கதை இடம்பெற்றுள்ள சிறுகதைத் தொகுப்பு ____________________
தக்கையின்மீது நான்கு கண்கள்
தக்கையின்மீது இரண்டு கண்கள்
தக்கையின்மீது கண்கள்
உண்மைக் கலைஞனின் இயல்பு யாது?
உடற்சோர்வுக்கு அஞ்சுதல்.
தன் கலையில் பெருமிதம் கொள்ளுதல்.
தன் கலையில் முழு ஈடுபாட்டைக்காட்டுதல்
அனுமனைப் பார்த்து முதலில் குரங்கென எண்ணியவன் யார்?
கூட்டத்தில் உள்ளவர்கள்
அழகு
கந்தசாமி
அனுமனின் ஆட்டத்திற்கான இசைக்கருவிகள் எவை?
குழல்,மேளம்,தப்பு
சதங்கை,நாகசுரம்,மேளம்
மேளம்,தாளம்,ஓசை
அனுமனின் ஒலி ____________________
மியாவ் மியாவ்
உர் உர்
கீச் கீச்
அனுமன் அழகுக்கு கொடுத்த ஒப்பனைப் பொருட்கள் யாவை?
மேளம், சதங்கை
சதங்கை,வால்
குழல், சதங்கை
அனுமார் தன் கலைகளில் சிலவற்றை அழகுக்குக் கற்றுக் கொடுத்தார்.
சரி
தவறு
அனுமனின் பெருமிதத்திற்கு காரணம் என்ன?
நன்றாக ஆடியது
களிப்பு உற்சாகம்
கலைஞன் தோன்றியது
நா கந்தசாமி அவர்கள் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்?
இராமநாதபுரம்
தஞ்சாவூர்
நாகப்பட்டினம்
