Worksheetsமரபுத்தொடரும் பொருளும்
Total questions: 6
Worksheet time: 2mins
மரபுத்தொடரை நிறைவு செய்க.
கங்கணம் .......................
கட்டுதல்
எடுத்தல்
கூறுதல்
கொள்ளுதல்
சரியான மரபுத்தொடரை தெரிவுச் செய்
கடுக்காய் கொடு
கமரங்காய் கொடுத்தல்
கடுக்காய் கொடுத்தல்
கடு கொடுத்தல்
கங்கணம் கட்டுதல் எனும் மரபுத்தொடரின் பொருள் என்ன?
கனவு காணுதல்
உறுதி பூணுதல்
உறுதியிலிருந்து விளகுதல்
உறுதியை நம்புதல்
கடுக்காய் கொடுத்தல் எனும் மரபுத்தொடரின் பொருள் என்ன?
நேர்மையாக இருத்தல்
உறுதி பூணுதல்
பிறரின் உதவியை பெறுதல்
ஏமாற்றித் தப்புதல்
படத்திற்கேற்ற சரியான மரபுத்தொடரைத் தெரிவுச் செய்க
வெளுத்து வாங்குதல்
அள்ளி இறைத்தல்
கம்பி நீட்டுதல்
கங்கணம் கட்டுதல்
வாக்கியத்திற்கேற்ற சரியான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
கீர்த்திகா தன் தோழியின் பயிற்சி புத்தகத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு வேறு பள்ளிக்கு மாற்றலாகி சென்று விட்டாள்.
அரக்கப் பரக்க
கடுக்காய் கொடுத்தல்
அள்ளி விடுதல்
கங்கணம் கட்டுதல்
